கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா...!
(அத்தியாயம் - 6)
வாங்கட்டும், வாங்கட்டும் தர்ம அடி வாங்கட்டும். பொண்ணுங்களை அனுபவிக்கிறச்ச சுகமா இருந்தது இல்ல. இப்ப இதையும் அனுபவிக்கட்டும்.
அட... ஊரைச் சொன்னாலும் பேரை சொல்லக்கூடாதுன்னு சொல்லுவாங்க. ஆனா, இந்த சக்தி தைரியமா முகத்தையே காட்டிட்டுப் போறானே கெத்து தான்.
அம்மா மடியில படுக்க கூச்சமா இருந்தா... பொண்டாட்டி மடியில படுக்க வேண்டியது தான்.
அம்மாவால கொடுக்க முடியாததையெல்லாம் மனைவி கொடுப்பாத்தானே.
அப்படின்னா, அவ அம்மாவை விட ஒரு படி உசரம் தானே.
சிலதை மட்டும் தான் அம்மாவால கொடுக்க முடியும். ஆனா, அம்மாவோட அன்பையும் சேர்த்து, பலதையும் கொடுக்கிறது பொண்டாட்டி தானே..? இது ஏன் நிறையப் பேருக்கு தெரிய மாட்டேங்குது?
அட்றா சக்கை..! நான் அப்பவே சொன்னேனா... ? இந்த பத்மினி
நாணாவை விரும்புறாளோன்னு... அது உண்மை தான்னு ஆகிடுச்சா.
ஆனா, நானா அனுவைத்தானே
விரும்புறான்..? இது எப்படி போய் முடியும் தெரியலையே ?
அப்படின்னா... தயிர் சாதத்துல உப்புக்கு பதில் சர்க்கரையை போட்டுட்டாளா... அது சரி !
அட... கேப்டனுக்கும் அவங்கப்பாவைப் போலவே
இப்பத்தான் லவ் வந்திடுச்சா...?
இல்ல, இப்பத்தான் அதை உணர்ந்தானா.. புரியலையே ?
CRVS (or) CRVS 2797