CRVS2797
Member
கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா...!
(அத்தியாயம் - 3)
ஆனாலும் இந்த சக்கு ரொம்ப மோசம்ப்பா...! இப்படியா பக்குன்னு ஆகுற மாதிரி அநியாத்துக்கு கனவு காணுவா ? இந்த சக்கு சும்மா இல்லாம, அவனை சீண்டி விடறதால, அவளுக்கு அவளே
அவன் கையால சூனியம் வைச்சுப்பா போலவே..!
அப்படின்னா... நாணா கட்டிக்கப்போறது பத்மினியையா ? அனுபமாவையா..??
ஆனா, நாணாவோட இந்த அளவுக்கதிகமான அக்கறையே
அவனுக்கு வில்லங்கமாவும், பத்மினிக்கு அனுகூலமாவும் ஆகுமோ....???
அய்யய்யோ...! இவன் என்ன இப்போ நம்மளையே சர்வா பெருசா...? சக்தி பெருசா ?ன்னு
கதற விட்டுடுவான் போலவே..!
அப்ப சர்வாவோட வில்லத்தனம்
எல்லாம் சக்தி கிட்ட செல்லுப்படியாகதோ....????
CRVS (or) CRVS 2797