CRVS2797
Member
கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா...!
(அத்தியாயம் - 2)
அடிப்பாவி அக்காமொக்கா..! நான் கூட உன்னை ரொம்ப பயந்த புள்ளை, சாது புள்ளை, அப்பாவி புள்ளைன்னு ஒரு நிமிசம் நினைச்சுட்டேனோ...?
இவரு சிம்மசொப்பனம்ன்னா..
எங்க சுண்டெலி சீண்டி விளையாடக் கூடாதா என்ன...?
அடேய் சக்தி...! உன்னை மாதிரி ரோபோட்டை எல்லாம் ஹ்யுமன் பீயிங்கா மாத்தா நம்ம சக்கு மாதிரி விளையாட்டுப் புள்ளை வேணும் கண்ணா..!
புரிஞ்சுப்போச்சு...! டையமண்ட் ரிங் போட்டவ எல்லாம் நம்ம கேப்டனுக்கு பொண்டாட்டியாகிட முடியாது
அப்படித்தானே..?
ஓ.. இந்த நானிக்கு ஏற்கனவே ஆளு இருக்கா...? நான் தான் தப்பா கெ ஸ் பண்ணிட்டேனோ?
அடப்பாவி...பிரேம்..! உனக்கு இப்படி ஒரு எண்ணம் வேற இருக்கா?சத்தமா சொல்லிடாதே
அவளோட அப்பா காதுல விழுந்தா கண்டம் பண்ணிடுவாரு.
அது என்னவோ தெரியலை...
அப்பாவோட கதையில் ஒரு தாரிகான்னா..நம்ம கேப்டனோட
கதையில ஒரு சனா..தர்சனா..?
அட..சக்தி என்ன அலட்சியமா சக்குவை வேலைக்காரின்னு
சொல்லுறான். ஆனா, உதயாவும் சர்வாவும் அவளை
அப்படி நினைக்கலை தானே..?
ஓ மை காட்..! ஓ மை காட்..! இதென்ன அதிரடி பர்ஃபார்மன்ஸா இருக்குது..
இதை நானே எதிர்பார்க்கலையே...?
அப்ப சக்கு மட்டும் எப்படி
எதிர்பார்த்திருப்பா....!!!
அப்ப, சக்தி அவளை விரும்ப
ஆரம்பிச்சிட்டானா என்ன..??
CRVS (or) CRVS 2797