கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா...!
(அத்தியாயம் - 12)
வாவ்...! நாணா சூப்பரா சக்தியை லாக் பண்ணிட்டானே! ...?
நாணா காதலை கொன்று, சக்தி தங்கை காதலை வாழ வைத்தான் சரி..! ஆனால், இங்கு நாணா சக்தி ரெண்டு பேருமே சக்குவோட மனஉணர்வுகளை புரிஞ்சுக்காமலே அவளை பந்தயப் பொருளாக்கிட்டாங்களோ...???
ஆனாலும், இந்த சக்கு இம்புட்டு இன்னோசன்ட்டா இருந்திருக்க
வேணாம். அவளுக்கு இந்த செத்த எலி வேணாமாம், விஜய் சேதுபதி தான் வேணுமாம்.
இதை கேட்டா செத்துடுவான் அந்த விஜய் சேதுபதியும், செத்த எலியும்... ஹ..ஹ..ஹ....
அய்யய்யோ ! இந்த கன்னிகாவை எதுல சேர்க்குறதுன்னே தெரியலையே...? மூணு மாசத்துக்கு முன்னாடி அமர காதல் ரேஞ்சுக்கு சக்கு கல்யாணத்துக்கு டெட் லைன் எல்லாம் கொடுத்தா. இப்ப என்னடான்னா, சர்வ சாதாரணமா ப்ரேக்கப்ங்குறா.
இதுக்குத்தான் அழகா இருக்கிறவங்க எல்லாருக்குமே
புத்தியும் இருக்கிறதுல்லே, நல்ல மனசும் இருக்கிறதுல்லே போல..? ஓ மை காட்..! வாட்ஸ் கோயிங் ஆன்..?
'அது கண்ணாடி, மங்கலா தெரியுது' வாவ்...! சக்குவோட
இந்த பாஸிடீவ் எனர்ஜி வார்த்தைகள், மெய் சிலிர்க்க
வைக்குது. இந்த இன்னோசன்ட் ஸ்பீச் தான் சக்குவோட ப்ளஸ்
பாயின்ட்டோன்னு தோணுது.
ஆனா, இந்த இன்னோசன்ட்
சக்கு கிட்ட மாட்டிக்கிட்டுத்தான்
இங்க ஒருத்தன் திண்டாடப் போறான்னும் உள்ளே இருக்கிற பட்சி சொல்லுது.
CRVS (or) CRVS 2797