கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா...! ஸ்ரீ கலா
(அத்தியாயம் - 13)
ஓஹோ..! மாப்பிள்ளை முறுக்கை சர்வா சக்தி காட்டலாம், நாணா காட்டக் கூடாதோ...?
வாவ்...! சர்வேஸ்வரன் சர்வேஸ்வரன் தான். எவ்வளவு அழகா நட்புக்கு மரியாதை கொடுத்ததோட, நட்புக்கு கௌரவத்தையும் கொடுத்துட்டான்.
என்னாது பிபிசியா...? இது சக்குவுக்கு தெரியுமா...?
ஆனாலும் சக்தி நீ ரொம்பத்தான் எங்க தலைவியை டேமேஜ்ஜாக்குற.
திஸ் இஸ் நாட் ஃபேர்..!
இந்த கன்னிகா அப்படியே சக்குவுக்கு ஆப்போசிட் போல.
கொஞ்சம் கூட அடக்கம், மரியாதை, பணிவு, நாணம், சின்சியாரிட்டி எதுவும் கிடையாது போல..!
அச்சோ..! இவ இத்தனை வெள்ளந்தியா இருக்கிறாளே..!
வெள்ளந்தியா இருக்கிறது
வரமா...? சாபமா...?
ஒருத்தரு நாம கேட்டவுடனே, அதிகம் விலையுயர்ந்த பொருளை வாங்கித் தராருன்னா... அவர் மனசுல தான் அந்த விலையுயர்ந்த பொருளை விட நிறைஞ்சிருக்கோம்ன்னு தானே அர்த்தம் ஆகுது. நம்மீதுதானே
அவங்க விலை மதிப்பற்ற அன்பை வைச்சிருக்காங்கன்னு
அர்த்தமாகுது...! அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்..??!!
CRVS (or) CRVS 2797