All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘உன்னைத் தொடர்வேன்! உயிரால் தொடுவேன்!!’ - கருத்துத் திரி

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
‘உன்னைத் தொடர்வேன்! உயிரால் தொடுவேன்!!’ -எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் தேடலான தேன் சுவை காவியம், இது கூதலான முதுமொழிக் காப்பியம்!

இனிய தோழி,

சின்னவளின் சிடுசிடுப்பும்
மாறனவன் சித்தரிப்பும்
காவிய ஓவியத்தின்...
சித்தன்னவாசல் அன்றோ...?

பதறிய மனதும்
உதறிய மனதும்
சிதறிய வாழ்வில்
மலர்ந்திட்ட காதல் அது...
மங்கைக்கு உயிரில்...
மன்னனுக்கு உணர்வில்...
கண்ணனுக்கு புதிரில்...
எது எப்படி என்றாலும்...
காதல் அது காவியமே!
காப்பியத்தின் ஆதாரமே!

மாமன் அவன் காவலில்
மங்கை அவள் காதலில்
மந்திரமான காதலுக்கு...
தந்திரமே திறவுகோலே...!

மித்ரவேலன் சாகசத்தில்
அரம்பை மகள் அவதாரம்...!
மாறனவன் வாசகத்தில்
தேவ மகள் அவன் தாரம்...!


வாழ்த்துகள் தோழி, நன்றி.
 
Last edited:

Hanza

Bronze Winner
நினைவு தெரிஞ்சி இது தான் திலோவோட முதல்விமான பயணம் means...
அவ சின்னனா இருக்கும் போதே London போய்ட்டா... May be மாறன் தான் safe ஆஹ்அர்ஜுன் and திலோவை London அனுப்பிஇடுக்கணும்...

அந்த கரன் brothers ஆள திலோவுக்கு ஏதும் ஆகிடும் னு நினைச்சி...???

சரத்தை அடையாளம் கண்ட அவர்கள் நிச்சயமா திலோவையும் அடையாளம்காணுவார்கள்...

அப்போ திலோ மாறன் ஜோடி confirm ...

மாறன் தான் hero வா???

அப்போ சரத்??? 🙄🙄🙄
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
‘உன்னைத் தொடர்வேன்! உயிரால் தொடுவேன்!!’ -எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் தேடலான தேன் சுவை காவியம், இது கூதலான முதுமொழிக் காப்பியம்!

இனிய தோழி,

மாமனின் மந்தகாசத்தில்
அம்மே அவள் அனுராகம்!

இருவேறு கால நினைவோட்டம் - இது
இரு கூறாய் கொன்ற விதியாட்டம்!

விதியோடு போனாலும்
மதியோடு விளையாடும் - காதல்
இது...
என்றுமே வெள்ளோட்டம்!

சதியோடு சதிராடும்
புதிரான வாழ்வில்...
அவன் தேடும் இலக்கும்...
அவள் தேடும் இலக்கும்...
காதல் என்றால்...
அது...
கற்கண்டாய் கனியாதோ!


வாழ்த்துகள் தோழி, நன்றி
 
Last edited:

vijirsn1965

Bronze Winner
Wow Semma ud mam MaranMithraveal than unmaiyaana hero Sarath than factory kazhivukalai partri peasum pothu Mithravel garjanai kuralil makkal nalanai partri peasiya pothe santhegam vanthathu appothe avan makkal nalanai paarthaan Sivaranjaniyai Prabu edam kaadhalikka sonnathu kooda avalai kaapaartrathaan entru therikirathu Sarath partrium avanin acelate aagum manathu partrium nangu arenthu vaithirukkiraan athu pola Thilothamaiyai partriya full details therinthirukkirathu aval saappidum pazhakkam mutharkondu athanaal thaan Arjun Mithran udan Thilo vai anuppi irukkiraano minbu Thilothamaiyai ezhanthathu pola immurai ezhakka koodaathu entru ninaikiraan Maran, Sarath Mithran Thilothamai kaana etho oru connection Mangalapurathil irukkirathu polum antha oorpeayarai sonnavudan oru vidha paraparappu Thilothamaiku varukirathu angu sentra pin enna aagum ore excited ah irukku solla vaarthaikale illai romba arpudhama irukku mam arumai viji
 

Hanza

Bronze Winner
அம்மை is a word...
திம்சு is an emotion…

So, already பழக்கம் இருக்கு போலவே... இவளுக்கு தான் ஞாபகம் இல்ல... எதுவும்amnesia வா இருக்குமா இவளுக்கு???

இவன் வேற 'மாமன் மகளே' னு சொல்லுறான்...

நினைவுகளால் பெரிய பெண்ணா???
இவ மறுபிறவி எடுத்து வந்திருக்கா போலவே... 🙄🙄🙄

நினைவில் மாறன் நிழலாய் சந்திரன்..

மங்களாபுரம் தான் இவங்களோட ஊரா???

இவளும் பரவசமாகுறா அங்கே போவ.. அங்கே தான் சம்பவங்கள் நடந்துஇருக்கணும்...
 

Banumathi Balachandran

Well-known member
ரொம்ப சஸ்பென்ஸா கதையை கொண்டு போகிறீர்கள் என்ன நடக்க போகிறது என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது.

சரத்,மாறன்,திலோ, சரித்திரா
 
Top