All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘உன்னைத் தொடர்வேன்! உயிரால் தொடுவேன்!!’ - கருத்துத் திரி

vijirsn1965

Bronze Winner
Arumaiyaaka irunthathu mam Padhmanaban kudumbam Maran Mithravel kudumbam anaivarum Mangalapuram vanthu vittaner Sarath ku Laxmana Pandiyanin pakkathu veettai paarkum pothu etho oru unarvu varukirathu Sarath Laxmana Pandiyanin Annan maganaaka iruppaano factory katta paartha edam kooda Sarath appavinudaiyathu thaano Thilothamaithaan Saraththai paarthu urugukiraal avan avalai kandu kollave illai avan avalai therinthatharkaana entha reaction um illai Sariththravidamum interest kaattavillai Sarath ku Yamuna Rani
entra peayarai keattavudan mattum paasam varukirathu panneer Roja Thilovuku Mikavum pidikkum polum yaarai ninaithu azhukiraal Thilothamai yaarai maama enkiraal ithu enna pudhu kadai Arul vealan Thilothamai yai than Thangai magal enkiraar Laxmanapandiyanidam, Maran one side ah Thilothamaiyai love seithiruppaano Semma suspense Semma thrilling ah superb ah irukku story pramaadham mam viji
 

saru

Bronze Winner
Lovely update
Sakthi appa va inda karuna groups edo seidrukanha
Yamuna va paapa ndran
Maran sarath brothers ah
kolapude ana ellarum anda oorla eh irundrukanga
Ana sarath mela thavarana purithal maranuku hoom
Unmai triumbodu
Kaalam kadakama irukanum
 

Hanza

Bronze Winner
என் மண்டை காயுது... 🙄🙄🙄

As we already guessed, லக்ஷ்மணன் பேரன் தான் சரத்...

லக்ஷமணன் வீட்டு பக்கத்துக்கு வீடு திலோத்தமை வீடா???
அவரோட அண்ணன் வீடு னு சொன்னாரே... அப்படி பார்த்தா லக்ஷ்மணனோடஅண்ணாவோட மகள்வழி பேர்த்தி தான் திலோவா??? அப்போ தான் சரத்துக்குமுறை பெண் வரும்...

மாறன் வீடும் எதிர்த்த வீடு... மாறனோட தாத்தா லக்ஷ்மணன் and திலோவோடதாத்தா மூனுபேரும் friends ஆஹ் இருப்பாங்க போல...
அருள்வேலன் திலோவை தங்கச்சி பொண்ணுன்னு சொல்லுறாரு.. 🙄🙄🙄அப்படினா அருள்வேலனும் கண்ணப்பாவும் brothers முறை வரணும்... மாறன் and சரத் உம் brothers...
யமுனா ராணி சரத்தோட சொந்த தங்கச்சியா இருக்கணும்...

சரத்துக்கு திலோவை அடையாளம் தெரியலையே... அப்படினா அவனோட கனவுலவந்தது அவள் இல்லையா??

மாறனுக்கே தெரியாத திலோவோட பக்கங்கள் என்ன???
மாறன் தான் கண்ணப்பாவோட மறுபிறவி எடுத்து வந்திருக்கானோ...
அப்படி பார்த்தா மாறனை விட சரத் மூத்தவனா இருக்கணுமே...

🤧🤧🤧🤧
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud akka samma twist ah irukku marakku ammai paththi innum theriyanum pola sarath kanavula vantha ponnu ammai thana karppu mukkiuamnu sonnale athu 2 annakum thangachi mela pasam adhikam pola super akka waiting for next ud
 

Banumathi Balachandran

Well-known member
யாராலும் யூகிக்க முடியாத அளவுக்கு கதையை மிகவும் நேர்த்தியாக கொண்டு செல்கிறீர்கள்.

பல குழப்பங்களுடன் நாங்கள் குழப்பங்களுக்கான விளக்கங்களுடன் நீங்கள் நாங்கள் தெளிவது எப்போது?
 

Hanza

Bronze Winner
மாறன் தான் கண்ணப்பா... அவனோட மனைவிதான் இப்போ உள்ள திலோத்தமை...

திலோ மாறனோட activities பார்த்தா அவங்க மறுபிறவி எடுத்து வந்திருக்காங்கஎன்றது confirm...

திலோ ஏன் சரத்தை மாமா னு நினைக்கிறா னா... கண்ணப்பா உருவத்தில்இருக்கிறனால... ஆனா நிஜமா கண்ணப்பாவோட மறுபிறவி மாறன்... ஆனால்அவன் வேற உருவத்தில் இருக்கான்...
இப்போ திலோ கண்ணப்பாவோட உருவத்தோடு சேருவாளா??? அவனோடஆன்மாவோடு சேருவாளா???
சரத் அவளுக்கு மகன் ல வரும் 🫣🫣🫣


அப்படி பார்த்தா சரத் அவனுக்கு மகன் ல... மகனையே எதிரியாய் ஏன்பார்க்கணும்???

யமுனா ராணி மாறனுக்கு மகள்...

மாறனோட அப்பா and தாத்தா வேற மதமா??? 🙄

ஆத்தீ... சரத்தும் jerk ஆகுறானே திலோ என்ற பெயரை கேட்டு 🤧🤧🤧
ஆனால் வேறு வேறு உருவம்...

இவன் மனசுல சிவரஞ்சனி இருக்காளா... அவ தான் இவன் கனவுல வர்ற அந்ததிலோ வா???

ஐயோ பிரபு 🤭🤭🤭

நான் ரொம்ப excited ஆஹ் இருக்கேன் இந்த சரத் பயல் யாரை கல்யாணம்கட்டுவான் னு 🤣🤣🤣
 
Top