All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Epi படிச்சிட்டு இருக்கும் போதே நினைச்சேன்... திரு தான் மாறன் னு... திலோத்தமை தான் அம்மை னு...
ஆனால் சரத் தான் திரு போல உருவத்தில் இருக்கிறனால இவ confuse ஆகுறா...
ஆனாலும் யாழினி matter இடிக்குதே...
சரத் கூட திலோத்தமை name ல குழம்புறான்... May be திலோத்தமையை ஏதும்இக்கட்டுல அரசு காப்பாற்றி இருக்கணும் (from கருணாகரன்??? ) அண்ணன்பொண்டாட்டி யா அந்த பெயர் அவன் மனசுல பதிஞ்சி இருக்கணும்...
Now திலோக்கு தான் ரோஜா பூ பிடிக்கும்...
Then திலோக்கும் ரோஜா பூ பிடிக்குது...
Albert முருகவேல்...
அவர் மகன் தான் அருள்வேல்
அவர் மகன் மாறன் சக்திவேல்
திரு திலோவை படிக்க வைக்கிறான்..
அதேபோல மாறனும் திலோவோட sponser...
Ssssappa
Ipaum oru muduviku vara mudiyalaye
Padika vaikurathu maaran apdina Avan tan num thonudu
Sarath arasu cherector ah
Thilo valakam pola kuzhapikralo
Kannai partha triume
அடப்பாவி திரு... எங்களுக்கு தெரியாமஎப்போடா romance பண்ண???
இப்போ திரு baby எங்கே??? உயிரோட இருக்கா??? அது தான் சரத்தாஇருக்குமோ???
ஆமா எனக்கொரு doubt... இந்த மாறன் பய எப்படி திலோவை கண்டு பிடிச்சான்இவ தான் தன்னோட அம்மை னு??? அவளோட then facecut இப்போ இருக்காது... இல்லனா லக்ஷ்மண பாண்டியன் குடும்பம் அவளை அடையாளம் கண்டிருக்கும்... இவனுக்கு மட்டும் எப்படி தெரிஞ்சிது இவ மறுபிறவி எடுத்திருக்கா னு
‘உன்னைத் தொடர்வேன்! உயிரால் தொடுவேன்!!’ -எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் தேடலான தேன் சுவை காவியம், இது கூதலான முதுமொழிக் காப்பியம்! இனிய தோழி,
ஓர் கூட்டுப் பறவை - அது
இரு வேறாய் நிற்கின்றது!
ஓர் உறவின் மாற்றம் - அது
தடுமாற்றம் கொள்கின்றது!
ஜென்மம் தாண்டி வந்த காதல்
அனுபந்தம் தேடி நிற்கின்றது!
வன்மம் தாண்டி வந்த காதல்
சுகசந்தம் தேடி நிற்கின்றது!
தேடி நிற்கும் காதலது
நேரெதிராய் நின்றாலும்
தெரியாத புதிராய்
ஏக்கங்கள் கொள்கின்றது!
உன்னைத் தொடர்ந்து
உயிரால் தொடுவதற்கு
உன்மத்தம் கொள்ளும் நெஞ்சம்...
ஊமையாய் உரிமையின்றி
உருக்குலைந்து நிற்கின்றது!
கறுப்பண்ண சாமியின் மிடுக்கில்
காதலது கனிந்தாலும்...
அம்பலம் ஆடும் ஆடவனின் இலக்கில்
திரு அவன் சம்பந்தம்
திருத்தமாய் நிற்கின்றது!
கண்கட்டு வித்தையில்
கண் காட்டும் காதலுக்கும்
பெண் காட்டும் காதலுக்கும்
முன் நின்று நிற்பது...
மாறன் அவன் தவித்திட்டால்...
அறியாமல் புரியாமல்
அரசனவன் சதிராட...
சதி செய்யும் கூட்டத்தில்
சமரச சம்பந்தம்...
காலம் மாறினாலும்
மாறாத தீர்வன்றோ?
தீர்ப்புகள் எழுத
மித்ரனவன் வேலெடுக்க...
வார்ப்புகள் புரிய
வாசகரும் களம் இறங்க...
எழுத்தரசி புதிருக்கு
விடை ஏனோ... விடுகதை தான்!
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.