All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘உன்னைத் தொடர்வேன்! உயிரால் தொடுவேன்!!’ - கருத்துத் திரி

vijirsn1965

Bronze Winner
Superb mam fantastic MaranMithraveal SarathChandhran eruvarum thaan Thirchirtrambalam Thirunavukarasu polum evarkalin thangai yamunaraniyaa mun janmaththil Agri paditha eruvarum intha janmaththil athe pola civil engineering padiththirukkiraarkalo Mithran athanaal thaan Saraththidam factory porupai oppadaiththaan polum Thilo vai Mithran thaan love seithirukkiraan appo kannappa yaar avanai pola Sarath iruppathaal thaane avasaramaaka Sarithravudan nichiyam seikiraarkal Thilo mattum thaan Sarathai love seithu paazhum kinaththil guthikkiraal aanaal Thilovai kaadhaliththu janmam kadanthum kaaththiruppathu Mithran thaan Yamunarani appadiye irukkiraala avalai yaarukkum adaiyaalam theriyavillaiyo FB varukirathu kuzhappamum irukkirathu Thiru yaarai kolla vaalai Arasu vidam koduththu anuppukiraan yean Mithranai Kirupakaran Karunakaranuku pidikkavillai antru poonathu yaarudaiya uyir (Kannapa vaa irukkumo) arumai ud pramaadham mam viji
 

Hanza

Bronze Winner

திருச்சிற்றம்பலம் தான் மாறன்... திருநாவுக்கரசுதான் சரத்...
அப்போ உள்ள யமுனா ராணி தான் இப்பையும்...
இவங்க மூனு பேருமே இப்போ உயிரோடஇல்ல... மறுபிறவி எடுத்து வந்திருக்காங்க..
திலோத்தமை என்ற பெயர் கொண்ட பெண்திருநாவுக்கரசோட wife...
திருச்சிற்றம்பலத்தோட மனைவி தான் இப்போஉள்ள திலோத்தமை alais அம்மை.. அவளுக்குமுன்னாடி _____அம்மை னு name இருந்திருக்கணும்...

ஆனா திரு brothers twins போல னு சொல்லிஇருக்கீங்க... அதே சாயலில் தான் சரத்தும்இருக்கணும்... அப்போ மாறனோட தோற்றமும்ஒரே போல தானே இருக்கணும்... அவனையாரும் அடையாளம் காணலையே...

Moreover கண்ணாவோட அப்பா யாரு??? அவரோட பேரை சொல்லலையே 🤔🤔🤔
 

Vaishanika

Bronze Winner
திருச்சிற்றம்பலம் தான் மாறன்... திருநாவுக்கரசுதான் சரத்...
அப்போ உள்ள யமுனா ராணி தான் இப்பையும்...
இவங்க மூனு பேருமே இப்போ உயிரோடஇல்ல... மறுபிறவி எடுத்து வந்திருக்காங்க..
திலோத்தமை என்ற பெயர் கொண்ட பெண்திருநாவுக்கரசோட wife...
திருச்சிற்றம்பலத்தோட மனைவி தான் இப்போஉள்ள திலோத்தமை alais அம்மை.. அவளுக்குமுன்னாடி _____அம்மை னு name இருந்திருக்கணும்...

ஆனா திரு brothers twins போல னு சொல்லிஇருக்கீங்க... அதே சாயலில் தான் சரத்தும்இருக்கணும்... அப்போ மாறனோட தோற்றமும்ஒரே போல தானே இருக்கணும்... அவனையாரும் அடையாளம் காணலையே...


Moreover கண்ணாவோட அப்பா யாரு??? அவரோட பேரை சொல்லலையே 🤔🤔🤔
அப்பாடி என்னாமா அலசி ஆராய்ச்சி பண்ணறீங்க சிஸ். நான் கொஞ்சம் கன்பூசன்ல தான் சுத்திக்கிட்டு இருக்கேன். ரொம்ப சுவாரசியமாக கதை போய்கிட்டு இருக்கு சிஸ். ஐ லவ் இட்.
 

vijirsn1965

Bronze Winner
Semma ud mam superb appo Kannappa Thirunavukarasu thaana Thiruchirtrambalam thaan Mithran ah athanaalthaan avanai ippavum Kirupakaran Karunakaran eruvarukkum pidikkavillai evarkal thanthai ye oru proud athai Rama pandiyan kandupidippathaal tharkolai seithu kolla avanin tharuthalai pillaikal erandum kaadhalippathu pola nadiththhu Vasuki Kannakiyai mananthu kondu vittaner avarkal soththai aattaiyai pooda thittamittu vittaner appothe Thiru vaiyum Arasu vaiyum pirikka mudivu seithu eruvaraiyum kontru vittaner Arasuvin pillai Sarath polum appo Thiruvin pillai thaan Marana antru kovilil sengal sumakkum Thiloththamai thaan intru marupiravi eduththu vanthirukkiraalo eppadi Saraththidam kaadhal kondaal Maranai thaane virumbi irukka veandumThiruve Karuppu Samy yaaka maari pennai vankodumai seipavarkaluku dandhanai koduppathu vegu sirappu Dr thaan antru poona uyir avanai RamaPandiyan vazhiyil dandanai aliththu kontrathu Thiruchitrambalam antha Dr keaduththa pen Selvikaaka yeagappatta twsits and turns ud romba romba arumai pramaadhama irunthathu viji
 

Hanza

Bronze Winner
அரசு தான் கண்ணப்பா... அவர் தான்அம்மையோட புருஷன்...
அப்படி பார்த்தா மாறன் தான் அரசு...

திரு தான் சரத்...
இவன் கண்ணப்பா முகசாயலில் இருக்கான்... அதுனால தான் திலோ confuse ஆகுறா... And also திருவோட மனைவி தான் திலோத்தமை...

இந்த கரன் brothers திரு அரசுக்கு நடுவே பிரிவை உண்டாக்க plan போடுறானுங்கபோலவே... 'பெண்ணாசை மண்ணாசை' னு rhyming ஆஹ் பேசுறான்...

அப்படி ஏதும் நடந்துடுமோ???

அதுனால தான் இப்போ மாறன் சரத் மேல கோவமா இருக்கானோ 🤔🤔🤔
 
Top