All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘உன்னைத் தொடர்வேன்! உயிரால் தொடுவேன்!!’ - கருத்துத் திரி

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
‘உன்னைத் தொடர்வேன்! உயிரால் தொடுவேன்!!’ -எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் தேடலான தேன் சுவை காவியம், இது கூதலான முதுமொழிக் காப்பியம்!

இனிய தோழி,

தொட்டு விடும் தூரத்தில்
மொட்டு விட்ட காதல்!
விட்டு விடும் வேகத்தில்
பட்டு விட்ட மோதல்!
மோதலும் காதலும்
துடித்தாலும்...
கூதலும் பாதலும்
நடித்தாலும்...
துரத்தும் உணர்வில்
துடிக்கும் நெஞ்சங்கள்!
பறக்கும் மனதில்
வெடிக்கும் வஞ்சங்கள்!
காலத்தின் மாற்றத்தில்
சதிராடினாலும்...
கோலத்தின் மாற்றத்தில்
புதிரோடினாலும்..
ஞாலத்தின் கேள்விக்கு
ஞானத்தின் பதிலுக்கு
நியாய தர்மங்கள்
கர்மவினையின் கணக்கில் தானே!

சொந்தம் தேடும் உறவினில்
அந்தம் நாடும் உணர்வினில்
உன்னைத் தொடர்வேன்!
உயிரால் தொடுவேன்!

வாழ்த்துகள் தோழி, நன்றி
 
Last edited:

vijirsn1965

Bronze Winner
Semma superb ud mam ippo hero Sarath ah Marana, Mithran London vanthathilirunthu Thilothamaiyai seendi konde irukkiraan aval avanai avamaana paduththa ninaikum pothellaam Thilothamaiku semmaiya nose cut kidaikirathu Mithraveal edamirunthu yean avanai kandu pazhiveri kolkiraal Thilothamai Sivaranjaniku Mithraveal yean than PA Prabu vai vittu birthday vaazhththu solkiraan evarkalukul enna sammandham avalai love seivathu pola Prabu vai nadikka solkiraan Arjun Thilovai India anuppiyathillai polum atharku enna karanamo Thilo varum athe flight il MaranMithraveal um varukiraan aval kaiyil vaithirukkum dairy yai um padiththu vidukiraan suspense super poonga very interesting Semma pramaadham mam viji
 

saru

Bronze Winner
Lovely sri
Maran thilo tan lv pannangalao
Mama Maran thano
Idaila enna nadanduchi
Inda sarth kuruka vela oteipano
Ade vela tan pirabu va vachi pazhi vangurano
 

Hanza

Bronze Winner
பொண்ணுங்கனா உங்களுக்கு கிள்ளு கீரைகளாடா???
அங்கே ஒருத்தன் பிடிக்காத பெண்ணுக்கிட்டகடலை போட்டுட்டு இருக்கான்... இன்னொருத்தன் தன்னோட Boss க்காக love பண்ணுற போல நடிச்சி ஏமாற்றிட்டு இருக்கான்...
வேற ஒருத்தன் என்னனா தன்னோட PA மனசுலஆசையா விதைச்சி அதை அடியோடு நசுக்கதருணம் பார்த்துட்டு இருக்கான்...
🤨🤨🤨

அர்ஜுன் திலோவோட sponser யாரு???
மாறனா???
திலோ diary ல சரத் photo தானே இருக்கு.. So இந்த connection பற்றி மாறனுக்குதெரியுமா???

சரத்தோட முழு ஜாதகமும்??? 🤔🤔🤔
 

vijirsn1965

Bronze Winner
Semma appo Maran Mithraveal thaan hero vaa Thilothamai yin sponsor um Mithran thaana avan veettil irunthu thaan padikka pokiraal Mithranuku Thilovukum vayathu difference athigam pola Thilo vai ammai enkiraan avalukum Maran edam amaithi kidaikiratho Thilo vuku yean YamunaRani Mithraveal paasaththil santhegam varukirathu munjanma bhandham evarkal eruvarukkum thaan erukkumo en uyir nee eppadi vittu thara mudium enkiraan Maran ithil Sarath Chandhran eppadi ulle varukiraan enna nadanthirukkum Semma interesting ah irukku ovvoru ud um niraiya niraiya pudhirkal padu super arumai arpudham mam viji
 
Top