All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘உன்னைத் தொடர்வேன்! உயிரால் தொடுவேன்!!’ - கருத்துத் திரி

Hanza

Bronze Winner
Ama ivaru periya kappal viyabari… adhuthanavanukku advice pannuraru… 😏😏😏
Neeye Shivaranjani ya kalatti vida than pora.. ithula ava limit cross panna vida matranu aadhangam vera…

Thatha yaroda pic ah vechittu irukkaru??? 🤔🤔🤔
 

Hanza

Bronze Winner
ஹாய் கலாமேடம், மித்துமேடம், ஹன்ஸூசிஸ் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.😍😍😍😍😍😍😍
Ippo than unga comment pakuren… 😍😍😍
 

Hanza

Bronze Winner
Intha Karunakaran Kirubakaram satharana aasaminga illa polirukkw… rendu perume etho perusa panni irukkanunga…

Padmanaban Lakshmanan oda magana irupparo??? 🤔🤔🤔

Sarath kum Sarithra kum kalyanam pesa virumburaro thatha???

Adachaik… oru nimisham Krishna va nallavan nu ninaichi ade namma aalu nu ninaichitten 🤮🤮🤮
 

Hanza

Bronze Winner
SarathChandran and Thilothamai marupiravi eduthu vandhu irukkanga…

Intha Kannappa nu sollurathu Lakshmanan magan… avar and avaroda wife ah intha Kiruba Karuna than kolai panni irukkanum…
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai sri ka may 8 ud podurenu sonningale podalaiya we miss u akka sikkiram vanga plssss
 

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

நீங்க எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ‘அழகியின் அந்திரன்’ பாகம் 2 இப்போது அமேசானில்… நிறையப் பேர் இந்தக் கதையின் இரண்டாம் பாகம் எப்போது வருமென்று குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் கேட்டு இருந்தீங்க. உங்களது ஆர்வம் கண்டு மிக்க மகிழ்ச்சி. இரண்டாம் பாகம் படித்துவிட்டு உங்களது கருத்துகளைக் கூறுங்கள். நன்றி 😍😘

இன்னைக்கு தான் பொண்ணுங்களை யுனிவர்சிட்டி அனுப்பி வச்சிட்டு கொஞ்சம் ரிலாக்சா இருக்கேன். நாளைக்கு ‘உன்னைத் தொடர்வேன்! உயிரால் தொடுவேன்’ கதையின் அடுத்த அத்தியாயம் பதிவிடப்படும். இத்தனை நாள் காக்க வைத்ததற்கு மன்னிச்சு மக்களே…

அமேசான் லிங்க் :
அழகியின் அந்திரன் - இரண்டாம் பாகம்
India :

US :

அழகியின் அந்திரன் - முதல் பாகம்
India :

US :


My Amazon page :


அன்புடன்,
ஶ்ரீகலா 🙂

IMG_8018.jpeg

IMG_8019.jpeg
 
Top