All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘உன்னைத் தொடர்வேன்! உயிரால் தொடுவேன்!!’ - கருத்துத் திரி

Hanza

Bronze Winner
அப்போ சரத் மறுபிறவி எடுக்கலயா??? கண்ணப்பாவோட மகனா???

கண்ணப்பா மகனை காப்பாற்றி பத்மநாபன் கைல ஒப்படைச்சி இருக்காரா லக்ஷ்மணன்???

இது யாரு புதுசா மாறன் மித்ரவேல்.. இவனுக்கு சரத்தையும் பிடிக்கல... லக்ஷ்மணனையும் பிடிக்கல...
May be அந்த கரன் brothers ஆள் பாதிக்கப்பட்டவனோ... 🤔🤔🤔


மித்ரவேல் தன் மாறன் கணைகளை சரித்ராவின் மேல் தொடுத்து சரித்திரம் படைப்பானா??? 🙈🙈🙈
 

CRVS2797

New member
ஆஹா...! கொஞ்சம் குழப்பமா இருக்குதோ.....????
1) அப்பா பத்மநாபன்
அம்மா திலகவாி
மகன் சரத்சந்திரன்

2) அப்பா லஷ்மண பாண்டியன்
அம்மா கோமதி
A) மகள் வாசுகி (க) கிருபாகரன்
B) மகள் கண்ணகி (க) கருணாகரன்
கிருபா & கருணா
(அண்ணன் தம்பி)
வாசுகி & கண்ணகி
(அக்கா தங்கை)
a) வாசுகி மகள்
பவித்ரா (க) தருண்
மகள் மது ஸ்ரீ
b) மகள் சரி த் ர

3) அப்பா அருள் வலன்
அம்மா எழிலரசி
மகன் மாறன் மித்ரவேல்
மகள் யமுனா ராணி

4) தங்கை திலோத்தமை
அண்ணன் அர்ஜூன்

சோ, இந்த நாலு ஃபேமிலிக்கும் தான் லிங்க் கொடுக்கப் போறிங்கன்னு நினைக்கிறேன்.
கரெக்ட்டா...???
:unsure::unsure::unsure:
 

saru

Bronze Winner
Kulapama iruku
Saran kaga ve kathitu oru jeevan iruke
Latshman pethi ah pesurare
Iduia aataya kalaika porana mithru
Inda froud brothers ahla bathikapatrupano mithru
Lovely sri
 

vijirsn1965

Bronze Winner
Superb mam Semma aanaal suspense athikariththu konde pokirathu Padhmanaban Lashmana Pandiyan eruvarukkum oruvarai oruvar munbe theriyuma Kannappa vin magana Sarath Chandhran avanuku Karunakaran Kirupakaranaal aabaththu vara koodaathu entru Sarithravuku manam mudikka ninaikiraar Pandian Maran Mithravel yaar avanukum Lashmana Pandiyanukum enna sammandham yean avar kodukkum panaththai vittu yearikiraan avanuku Sarath peayaril enna kovam ArulVealan kannil theriyum kaadhalil yean Mithravel yeakkam kolkiraan athu pola than kaalil vizhum paatti edam thannai ezhi pirappu entru solkiraane super super ud pramaadham mam viji
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
‘உன்னைத் தொடர்வேன்! உயிரால் தொடுவேன்!!’ -எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் தேடலான தேன் சுவை காவியம், இது கூதலான முதுமொழிக் காப்பியம்!

இனிய தோழி,

சொந்த பந்தம் தெரியாமல்...
பந்த பாசம்
அறியாமல்...
சந்தம் பாடும் வாழ்வில்
நேசமும் வேசமும்
சரி சமமே!

கூடு விட்டு கூடு பாய்ந்த
கண் கட்டு வித்தையில்
பெற்றவரும் உற்றவரும்
பரிதவிக்கும் வேளையிலே...
விடை தேடும் வாழ்வுக்கு
கேள்வியாய் வந்தவன் தான்
மாறன் அவன் மித்ரவேலோ...!

மித்திரவேலனவன்
ஆட்டத்தில்...
மித்ர பேதம் கொண்டவன்
கண்ணப்பனென்றால்...
சித்ர வர்ணம் தீட்டியவன்
காவியத்து நாயகனா...? - இல்லை
காவிய மகள் திலோத்தமாவா?

வாழ்த்துகள் தோழி, நன்றி.
 

Attachments

Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
‘உன்னைத் தொடர்வேன்! உயிரால் தொடுவேன்!!’ -எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் தேடலான தேன் சுவை காவியம், இது கூதலான முதுமொழிக் காப்பியம்!

இனிய தோழி,

மித்ரனவன் வேதத்தில்
சந்திரனவன் சதிராட...
மித்ரவேலன் பேதத்தில்
மங்கையவள் சதிராட...
மாறாட்டம் ஆடும்
மாறனவன் ஓட்டம்
காவிய ராக மோகனத்தில்
காதலும் மோதலும்
காலம் மாறினாலும்
மாறாத சடுகுடு ஆட்டமே!


வாழ்த்துகள் தோழி, நன்றி
 
Last edited:

vijirsn1965

Bronze Winner
Ennathu ontrum puriyavillai hero Sarath Chandhran illai Maran Mithravel ah Mithran garjanaiyil oru nimidam Sarath arandu vittathu pola therikirathu veettuku vantha pinbum Mithran garjanai ninaivu ku vanthu Sarath yai kuzhappuvathu pola thoontrukirathu etho vidhyasamaka irukkirathu Mithravel London selkiraan angu Thilothamaiyai paarkiraan avan paarvai avalai etho seikirathu entraal aval varaintha oviam yaarudaiyathu Mithraveludaiyathaa illai Sarath Chandhranudaiyathaa Sivaranjaniyai ninaika paavamaaka ullathu unmaiyil avalai love seiyave illai Sarath Ranjani avalaakave avan virumbuvathaaka ninaithu kondu irukkiraal ud vegu vegu arumai superb mam viji
 

Hanza

Bronze Winner
அடேய் யாருக்கு யாரு டா ஜோடி??? 🙄🙄🙄

இங்கே hero யாரு?? மாறனா இல்ல சரத்தா???
மாறனுக்கு சரத் மேல எதுக்கு காண்டு?? சரத்துக்கு மாறனை அமைச்சரா அன்றிவேறு ரீதியிலே தெரிஞ்ச போல இல்லையே..

திலோத்தமையை already மாறனுக்கு தெரியுமா??

Prabhu loves Ranjani
Ranjani loves Sarath

Sarithra is proposed to Sarath

Thilo loves Sarath
Maran loves Thilo

முடியல.... 🙄🙄🙄🙄

34625
 
Top