All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘உன்னைத் தொடர்வேன்! உயிரால் தொடுவேன்!!’ - கருத்துத் திரி

vijirsn1965

Bronze Winner
Super poonga Sarithra thaan Sarath Chandhranin jodi entru ninaitha pothuThilothamai supera vanthirukkiraal Arjun thangai oviyamaaka Saraththin uruvaththai varainthu vaithu avanudan peasi kondu irukkiraal aval uruvam thaan avanuku mangalaka thoontriyathu avanai muththamittathu polum mun janmaththil eruvarum aathmaarthamaaka kaadhaliththiruppaarkal polum superb Sarath thaan Lashman Pandiyan Gomathy sollum avarkalin Kannappa Kirpa Karuna ku yean avvalavu kovam pazhi veri Saraththai paartha vudan,Kannappa yaar avanukum Mangalaluram Aranmanaiyil ullavarkalukum enna uravu antha oru kalyaanam, athil Sarath pootta sandai avanai world famous aakivittathu(over the night OBama aakivittaan)
Thilothamai Sarath eruvarukkum munjanma thodarbu irukkirathu eruvarum athe ninaivukaludan marupadium piranthirukkiraarkal super super arumai mam viji (ninaivo oru paravai oru time il hit aaka iruntha song ippavum sila nearam keazhpean)
 

CRVS

Member
உன்னைத்தொடர்வேன்...!
உயிரால் தொடுவேன்....!
இது என்னவோ விட்ட குறை...
தொட்ட குறை கதையா இருக்குமோ.....!!!
:unsure::unsure::unsure:
எனக்கென்னவோ அப்படித்தான் தோணுது..... ஜென்ம ஜென்மாந்திரமா தொடரும்
ஒரு உறவின் சேர்க்கையைத் தான் சொல்ற மாதிரி தோணுது..
அப்படியும் இருக்குமோ...!!!
:smiley5::smiley5::smiley5:
 

Deebha

Well-known member
Hi sis, தலைப்பு அருமை. கதை அருமையாக உள்ளது. சரத் திலோ பூர்வ ஜென்ம காதலை அறிய காத்திருக்கிறேன்.
 

Indhumathy

Well-known member
Interesting 😍😍😍
சரத்துக்கு இப்போ தான் அவ முகம் கலங்கலா நினைவுக்கு வருது... ஆனா திலோக்கு முன் ஜென்ம நியாபகம் இருக்கு போல.. சரத் பாண்டியன் தாத்தாவோட பையனா இருப்பானோ.. மருமகன்க மிரள்றதை பார்த்தா அவங்க தான் ஏதோ செய்துருக்காங்க... சரத் திலோ மீட்டிங்காக வெயிட்டிங்..
 

Vaishanika

Bronze Winner
இரண்டு பேருடைய சந்திப்பு எப்பன்னு ஒரே ஆர்வமா இருக்கு கலாமேடம். அடுத்த எபி
எப்ப வரும்?.
 

Thani

Well-known member
காலம் தாண்டிய காதலோ இருவரினதும் ...திலோக்கு அவனை தெரிந்து இருக்கு ஆனால் சின்னப்பொண்ணு......
என்ன ஓரு பரவசம் அவனின் பெயருடன் அவளின் பெயரை சொல்லும் போது ....அவனைத்தேடி போகப்போகிறாள்...
சரத்துக்கு இப்போ தானே பழைய ஞாபகங்கள் தோன்றத் தொடங்கி உள்ளது ....அவன் இதை கண்டு புடிச்சி அவளை உணர்வானா பாப்போம் ....
தாத்தாக்குள்ளும் எக்கசக்க ரகசியங்கள் புதைந்து உள்ளது ....வெளியே வருமா..???
அண்ணன் தம்பியால் சரத்தின் உயிர் ஆபத்து வரும்போல் ...???
கதை பூரா மர்மங்கள் தான் நிறைந்து உள்ளது 😀
சூப்பர் 😀
 
Top