அமரஞ்சலி....
சின்ன பையன் சொல்லி சொல்லி அவளை காதலில் விழ வைத்த அசோக்
அட்டகாசமான அசோக்...
அசரடிக்கும் அவன் பேச்சு
அலடிக்காத அவன் அழகு
ஆர்பாட்டம் இல்லாத அவன் காதல்
ஆளை சுலட்டி அடிக்கும் அவன் பார்வை
இப்படி எல்லாம் ஒரே எபிசோடில் எழுத வச்ச அசோக் காதல் சாம்ராஜ்யத்தின் சாம்ராட் தான்
...
செம அழகு அவன் தன்னை விட பெரிய பெண் என்ற போதும் காதலில் வீழ்ந்து அதில் திடமாக நிற்கும் அவன் ஸ்டைல் சூப்பர்....
தன்னை சுற்றி அரிதாரம் பூசிய காகித பூக்கள் தான் இருக்கிறது என்ற உண்மை தான் அவனை நிஜ பூவின் மனம் நுகர துடிக்கிறது...
ஆனால் நிஜமே கைகளில் வந்த போது அதை கசக்கி தான் நுகர தோன்றும் இது மனிதனின் இயல்பு
அமர் அப்படி தான் போல...
ஸ்ரீ மா...
இந்த அமரு பொறாமை படராப்படி...
வானத்தை பார்த்து தலையை கோதராப்டி...
இனி சமையற்கட்டில் எங்க அப்பாவி புள்ளைய ஒரம் கட்டிவாப்பல அப்படி தானே
இவன் எப்ப பாரு இப்படியே தான் பெரிய சீன் வண்டி...
சின்ன பையன் சாம்ராட் பாருங்கள் அச்சோ அப்படி ஒரு காதல்...
நிஜமான நேசமும் உண்மையான காதலும் உணரும் போது இந்த ஹீரோ என்ன செய்வான்....
வெயிலுக்காய் குடை
அவள் பிடிக்க
அவன் அறிவு
தான் மறைந்தது...
வெப்பமோ சுட
அவன் மனமோ
குளிர்ந்தது கோதையின்
பார்வையால்...
விழி மொழி
அவனை வீழ்த்த
வீழ்ந்ததோ ஆணின்
கர்வம்...
அடுத்த எபி படிக்க வெயிட்டிங் ஸ்ரீ மா...
சாம்ராட் ரொம்ப பிடிச்சிங்