All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Saaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adapaavaththa🤣🤣🤣🤣🤣.... ஒரு அண்ணன் இருக்கிறதே சொல்லி வளர்காம இருந்தியா கா🤭🤭🤭🤭அப்போ உண்மையான அப்பாவி அபலை பெண் நம்ம சாஜு sis thaan🤣🤣
வித்தததையும் வித்தாங்க உங்கள வித்துட்டு அண்ணனா கூட வச்சிருக்களாம்..... பாவம் இப்போ ரொம்ப பீல் பண்ணிருப்பாங்க🤣
சரியா சொல்லிட்டீங்க 😁😁😁
ஆசபட்ட எல்லாத்தையும் துட்டு இருந்தா வாங்கலாம்
அண்ணாவ வாங்க முடியுமா நானும் அண்ணாவ‌ வாங்க முடியுமா?!

பணமிருந்து என்னத்த பண்ண இத்தன வருஷத்துக்கு அப்புறம் அந்த நொண்ணன வாங்க முடியாத‌ அளவுக்கு செஞ்சிட்டாங்களே. அநியாயம் அநியாயம்... roflphotos-dot-com-photo-comments-20180803184000.jpg
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரியா சொல்லிட்டீங்க 😁😁😁
ஆசபட்ட எல்லாத்தையும் துட்டு இருந்தா வாங்கலாம்
அண்ணாவ வாங்க முடியுமா நானும் அண்ணாவ‌ வாங்க முடியுமா?!

பணமிருந்து என்னத்த பண்ண இத்தன வருஷத்துக்கு அப்புறம் அந்த நொண்ணன வாங்க முடியாத‌ அளவுக்கு செஞ்சிட்டாங்களே. அநியாயம் அநியாயம்... View attachment 26504
உங்க வேதனை எனக்கு புரியுது😩😩😩😩😩😩..... இப்போயும் ஒன்னும் கெட்டு போயிடல sis..... ஒரு வினாடி முன்ன பின்ன தான!!!!! பானு மா க்கு ஆண் வேஷம் போட்டு பார்த்து பாசமலர் படம் ஓட்டிடலாம்🤣🤣🤣26505
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adapaavaththa🤣🤣🤣🤣🤣.... ஒரு அண்ணன் இருக்கிறதே சொல்லி வளர்காம இருந்தியா கா🤭🤭🤭🤭அப்போ உண்மையான அப்பாவி அபலை பெண் நம்ம சாஜு sis thaan🤣🤣
எனக்கே போன மாசம்தான்டா தெரியும் 🤭🤭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வித்தததையும் வித்தாங்க உங்கள வித்துட்டு அண்ணனா கூட வச்சிருக்களாம்..... பாவம் இப்போ ரொம்ப பீல் பண்ணிருப்பாங்க🤣
என்னை வித்திருந்தா அந்த உப்பு மூட்டை கூட கிடைச்சிருக்காது… அதான் அவன வித்துட்டாங்க 🤭😂😂
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜொள்ளவே இல்லே... மம்மிக்கு ☎️ போட்டுட வேண்டியது தான்
எதுக்கு மம்மி என்னய சாத்துறதுக்கா 🤭🤭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரியா சொல்லிட்டீங்க 😁😁😁
ஆசபட்ட எல்லாத்தையும் துட்டு இருந்தா வாங்கலாம்
அண்ணாவ வாங்க முடியுமா நானும் அண்ணாவ‌ வாங்க முடியுமா?!

பணமிருந்து என்னத்த பண்ண இத்தன வருஷத்துக்கு அப்புறம் அந்த நொண்ணன வாங்க முடியாத‌ அளவுக்கு செஞ்சிட்டாங்களே. அநியாயம் அநியாயம்... View attachment 26504
அதான் இப்ப வந்துட்டானே 🤷‍♀️🤷‍♀️
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்க வேதனை எனக்கு புரியுது😩😩😩😩😩😩..... இப்போயும் ஒன்னும் கெட்டு போயிடல sis..... ஒரு வினாடி முன்ன பின்ன தான!!!!! பானு மா க்கு ஆண் வேஷம் போட்டு பார்த்து பாசமலர் படம் ஓட்டிடலாம்🤣🤣🤣View attachment 26505
பெண் வேஷத்துலயே நம்மள பார்க்க முடியாது.. இதுல ஆண் வேஷம் வேறயா 🤭🤭
 

Chitra Balaji

Bronze Winner
Shooting kaaga எல்லாரும் thivuku போய் இருக்காங்க la அஞ்சலி மட்டும் இடம் illanu avanoda வரா.... அவன் கொடுத்த watch ⌚ ah vennum கடல் ah thukki podra maari போட்டு avala thanni la thalli vittu.... Avaluku avalodaya சுயநலம் தான் முக்கியம் nu sollaamal solraan..... Avalaave அவன் kita vanthutaa kuluru தாங்காமல்..... அவனும் onnum sollala எந்த reaction kaatala.... மூணு அழகிகள் இருக்காங்க la... Tena thaan over ah பண்ணுது போல.... அஞ்சலி ah reaction பாத்து இருக்கான் அவனே வந்து kiss பண்ணிட்டு poitaan.... Super Super mam... Semma semma episode
 
Top