All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
@Banu Swara எனக்கு தெரியாம அண்ணன்/தம்பி... தங்கக் கம்பி எங்கிருந்து முளைச்சான்🤔🤔🤔
நீ பொறக்குறதுக்கு முன்னாடி நம்ம மம்மிக்கு பொறந்தான்டா… அப்பவே உப்பு மூட்டைய வாங்கிட்டு பதிலுக்கு அவன வித்துட்டாங்களாம் 🤭😂😂
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஐயையோ தலைவி…. நான் இவன் இல்ல… 😱😱😱😱 இவன் என் தம்பி… @Mirshi இங்க வந்து பாருடா 🙊🙊🙊
இது என்ன டா புது புரளி🤣
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உண்மையாவா? அக்காவும் தம்பியும் ஒரே வருடத்தில் பிறந்தீங்களா 🙄🙄🙄
ஆமா தலைவி🤣🤣🤣..... அக்கா வீட்டு வாசல்ல தான் அவனை கட்டிபோடடு வளர்க்குறாங்க🙊
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீ பொறக்குறதுக்கு முன்னாடி நம்ம மம்மிக்கு பொறந்தான்டா… அப்பவே உப்பு மூட்டைய வாங்கிட்டு பதிலுக்கு அவன வித்துட்டாங்களாம் 🤭😂😂
Adapaavaththa🤣🤣🤣🤣🤣.... ஒரு அண்ணன் இருக்கிறதே சொல்லி வளர்காம இருந்தியா கா🤭🤭🤭🤭அப்போ உண்மையான அப்பாவி அபலை பெண் நம்ம சாஜு sis thaan🤣🤣
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீ பொறக்குறதுக்கு முன்னாடி நம்ம மம்மிக்கு பொறந்தான்டா… அப்பவே உப்பு மூட்டைய வாங்கிட்டு பதிலுக்கு அவன வித்துட்டாங்களாம் 🤭😂😂
வித்தததையும் வித்தாங்க உங்கள வித்துட்டு அண்ணனா கூட வச்சிருக்களாம்..... பாவம் இப்போ ரொம்ப பீல் பண்ணிருப்பாங்க🤣
 

Saaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ மா, வாவ்வ்வ்..

அமரஞ்சலி!!! பெயரே தாறுமாறா இருக்கே! 👌👌👌
அமரு கலக்குறானே.. கண்ணு அவன விட்டு நகர மாட்டேங்குதே 🙈🙈🙈
அட்டு பிகரு அஞ்சலியை அவன் அ(ஐ)ஸ்வர்யா ரேஞ்சுக்கு ஆளாக்கினா அவ அவனுக்கே ஆப்படிச்சுட்டு போயிட்டா. அவன் ஒரு அப்பாவி அபலைப் பையன்னு எங்கக்கா சொல்றது ரொம்பச் சரி தலைவி...

அப்பாவி தலய இந்த அட்டு அஞ்சலி அழவச்சதுக்கு கண்டிப்பா அவள வச்சு செய்யத்தான் வேணும். அப்போ ஆப்படிச்சுட்டு இப்போ குத்துதே குடையுதேன்னா...

தல பெர்பாமன்ஸ் பத்தலே... பத்தலே

இப்போ தான் ஸ்டார்ட் பண்ணேன்.. சூப்பர் ஶ்ரீ மா
 

Saaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீ பொறக்குறதுக்கு முன்னாடி நம்ம மம்மிக்கு பொறந்தான்டா… அப்பவே உப்பு மூட்டைய வாங்கிட்டு பதிலுக்கு அவன வித்துட்டாங்களாம் 🤭😂😂
ஜொள்ளவே இல்லே... மம்மிக்கு ☎️ போட்டுட வேண்டியது தான்
 
Top