All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரெட்டை பிறவிகள் தலைவி 🤭🤭
ஹே உண்மையாவா பானுக்கா 🙄🙄🙄.. நான் சும்மா பக்கத்து வீட்டு தம்பின்னு நினைச்சேன் 🙄🙄🙄🙄
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹே உண்மையாவா பானுக்கா 🙄🙄🙄.. நான் சும்மா பக்கத்து வீட்டு தம்பின்னு நினைச்சேன் 🙄🙄🙄🙄
ஆமாடா ஆமா… அவனுக்கு ஒரு second முன்னாடிதான் நான் பொறந்தேன் 🤭🤭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sollave illa ☹️☹️☹️☹️☹️
நீ கேக்கவே இல்லையேடா… நீங்கதான் பிக்பாஸான்னு கேட்ட நீ அவன் உங்க twin brother a nu கேக்காம போயிட்டியேடா 🤷‍♀️🤷‍♀️
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீ கேக்கவே இல்லையேடா… நீங்கதான் பிக்பாஸான்னு கேட்ட நீ அவன் உங்க twin brother a nu கேக்காம போயிட்டியேடா 🤷‍♀️🤷‍♀️
இப்படி இருக்கும்னு நான் கனவா கண்டேன் 😶.. அது சரி அது என்ன தம்பி.. நீங்க தான் தங்கச்சி.. பிக்பாஸ் தான் அண்ணன்
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்படி இருக்கும்னு நான் கனவா கண்டேன் 😶.. அது சரி அது என்ன தம்பி.. நீங்க தான் தங்கச்சி.. பிக்பாஸ் தான் அண்ணன்
அப்படிங்கிற… 🤷‍♀️ சரி இருந்துட்டு போறான்… அண்ணன் 🤭🤭
 

Saaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
@Banu Swara எனக்கு தெரியாம அண்ணன்/தம்பி... தங்கக் கம்பி எங்கிருந்து முளைச்சான்🤔🤔🤔
 
Top