All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வேதிக்கூடுகை விதியெனில் நேசப் பொருண்மை அழியுமோ கருத்துத்திரி

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒவ்வொரு எபியும் அழகும், உணர்வுபூர்வமானதாய் இருக்குது மா.

என்ன சொல்ல, சமூகம் கட்டுப்பாடுகள் விலங்கு என்று நினைக்கும் அதே மனம் சட்டென்று அவநம்பிக்கையை தத்தெடுக்கிறது. மஹாவுக்கு எவ்வளவுக்கு வலியோ அதே அளவு வலியும் வேதனையும் அமுதுனக்கும் உண்டு என்று இருவரும் அறியாமல் போனார்களோ ?
அன்பு உங்களுக்கு நன்றி உங்கள் வார்த்தைகளுக்கு
 
Chitra Balaji

Bronze Winner
Super Super maa.... Semma semma episode..... Enna solrathu rendu பேருமே தான் காரணம் avanga வாழ்க்கை ah இழக்க.....
 
Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa.... Semma semma episode..... Enna solrathu rendu பேருமே தான் காரணம் avanga வாழ்க்கை ah இழக்க.....
ஆமா சித்ரா மா கோபம் நான் ஏன் இறங்கி வரனும்னானு நினைச்சிட்டா அப்புறம் எப்படி
உங்க வார்த்தைகளுக்கு நன்றி
 
JoRam

Active member
மூன்றாம் நபருக்குக்காக அவனிடம் சண்டை போடுவது ஏன் என்றாவது அவள் யோசித்து இருக்கலாம். எவ்வளவோ பிரச்னையிலும் கடந்து வந்தாலும் அவன் அம்மாவுக்கு முடியவில்லை என்று அவளிடம் ஓர் எட்டு வந்து சொல்லி இருக்கலாம்.

So Sad.:(:(
 
Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மூன்றாம் நபருக்குக்காக அவனிடம் சண்டை போடுவது ஏன் என்றாவது அவள் யோசித்து இருக்கலாம். எவ்வளவோ பிரச்னையிலும் கடந்து வந்தாலும் அவன் அம்மாவுக்கு முடியவில்லை என்று அவளிடம் ஓர் எட்டு வந்து சொல்லி இருக்கலாம்.

So Sad.:(:(
எப்போதும் நான் ஏன் இறங்கி வரனும் என்ற எண்ணம் அது சுலபமாக்காதூ எதையும் அப்புறம் நானும் என்ன செய்ய
 
JoRam

Active member
என்னது, அமுதன் வேற கல்யாணம் பண்ணிட்டானா ? இப்போ அவன் எந்த சமாதானம் செஞ்சாலும் அவள் மனசுக்குள் ஏறாதே ? இதுவெல்லாம் அமுதன் அம்மாவின் ஏற்பாடா ?
 
Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னது, அமுதன் வேற கல்யாணம் பண்ணிட்டானா ? இப்போ அவன் எந்த சமாதானம் செஞ்சாலும் அவள் மனசுக்குள் ஏறாதே ? இதுவெல்லாம் அமுதன் அம்மாவின் ஏற்பாடா ?
இனி சமாதானப்படுத்தி என்ன பிரயோஜனம். அது அடுத்த எபி ல சொல்லட்டா அன்பு உங்களுக்கு ராம்
 
Chitra Balaji

Bronze Winner
Very very emotional episode maa..... Athukula eppadi கல்யாணம் நடந்தது.... Ava அப்பா odambu seri illanu solli கட்டாய கல்யாணம் panni vechitaanga la.... ச்சே பாவம் maa ava.... அவன vera ஒருத்தி oda பாத்து eppadi thudichi இருப்பா la.... Ava சொன்னா maari avana உயிரோடு konnutaan......
 
Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very very emotional episode maa..... Athukula eppadi கல்யாணம் நடந்தது.... Ava அப்பா odambu seri illanu solli கட்டாய கல்யாணம் panni vechitaanga la.... ச்சே பாவம் maa ava.... அவன vera ஒருத்தி oda பாத்து eppadi thudichi இருப்பா la.... Ava சொன்னா maari avana உயிரோடு konnutaan......
ரொம்ப சந்தோஷம் சித்ரா மா நீங்க சொன்ன மாதிரி அவள கொன்றுவிட்டான்.
 
Top