All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வேதிக்கூடுகை விதியெனில் நேசப் பொருண்மை அழியுமோ கருத்துத்திரி

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்பபபபபப பாஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊ தீப்ஸ் அக்காஆஆஆஆஆ



சேர்ந்த வேகத்துலலலலலல பிரியயயயயயய போறாங்களோஓஓஓஓஓஓஓஓ😳😳😳😳😳😳😳😳😳😳


அடுத்த எபிஸோடுக்கு வெயிடிங்ங்😍😍😍😍😍😍😍
சொன்னா கேட்டா தான அம்மும்மா
 

Chitra Balaji

Bronze Winner
ஒருத்தர் mela ஒருத்தர் இவ்வளவு love 😍 vechi இருக்காங்க appram எப்படி அந்த பிரிவு நடந்தது avangalukula.... Matthew ku appadi ஒரு வலி vethanai ava vera ஒருத்தன் ah love panrathu..... Super Super maa... Nice episode
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒருத்தர் mela ஒருத்தர் இவ்வளவு love 😍 vechi இருக்காங்க appram எப்படி அந்த பிரிவு நடந்தது avangalukula.... Matthew ku appadi ஒரு வலி vethanai ava vera ஒருத்தன் ah love panrathu..... Super Super maa... Nice episode
நான் எதுக்கு இருக்கேன் சித்ரா மா பிரிக்கிறதுக்கு தான
அன்பு உங்களுக்கு
 

Samvaithi007

Bronze Winner
தீபாமா...🌹🌹🌹🌹🌹😍😍😍🌹

ஆங்காங்கே...பூந்தூரலாய் கவிதை சாரல்...

நேசத்தின் பிம்பத்தை பேசுகிறது...

கட்டுபாடற்ற வாழ்க்கை...

நேசம் ...அது வாசமாய் வீசினாலும்...

இது வரை வாய் வார்த்தையாக கூட...

வரையரைகளை வகுக்காததால்...

கண்முன் கண்ட காட்சி...

கலக்கங்களுக்கு சாட்சியாக....

பயமும் பதற்றமும்...பாய் விரிக்க...

சரியாய் தெரிந்ததெல்லாம் இன்று தவறாய்...தலையணை போட...

இருட்டுமட்டுமே இதயத்தை வியாபிக்க...

எதிரிலிருந்த வெளிச்சம் மூடியிருந்த கண்களில் காட்சியாக மறுக்க...

நுண்ணறிவெல்லாம்....நூலாம்படையாக...

வார்த்தைகள் சிதற...உள்ளார்த்தம்...ஒன்றிருக்க...

கொண்ட அர்த்தம் வேறாக மாற...

அனர்த்தத்திற்கு வித்திட்டதோ...

அதுவே இன்று வரை அவர்களை தவிக்க விட்டதோ...

அறிய ஆவலுடன்🌹🌹🌹❣❣❣
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீபாமா...🌹🌹🌹🌹🌹😍😍😍🌹

ஆங்காங்கே...பூந்தூரலாய் கவிதை சாரல்...

நேசத்தின் பிம்பத்தை பேசுகிறது...

கட்டுபாடற்ற வாழ்க்கை...

நேசம் ...அது வாசமாய் வீசினாலும்...

இது வரை வாய் வார்த்தையாக கூட...

வரையரைகளை வகுக்காததால்...

கண்முன் கண்ட காட்சி...

கலக்கங்களுக்கு சாட்சியாக....

பயமும் பதற்றமும்...பாய் விரிக்க...

சரியாய் தெரிந்ததெல்லாம் இன்று தவறாய்...தலையணை போட...

இருட்டுமட்டுமே இதயத்தை வியாபிக்க...

எதிரிலிருந்த வெளிச்சம் மூடியிருந்த கண்களில் காட்சியாக மறுக்க...

நுண்ணறிவெல்லாம்....நூலாம்படையாக...

வார்த்தைகள் சிதற...உள்ளார்த்தம்...ஒன்றிருக்க...

கொண்ட அர்த்தம் வேறாக மாற...

அனர்த்தத்திற்கு வித்திட்டதோ...

அதுவே இன்று வரை அவர்களை தவிக்க விட்டதோ...

அறிய ஆவலுடன்🌹🌹🌹❣❣❣
சொன்னா எங்க மா கேட்கறாய்ங்க
படத்செய்வோம்னா ஆடு வந்தா பிரியாணி போட வேண்டியது தான்
அன்பு உங்களுக்கு
 

Chitra Balaji

Bronze Winner
Aiyayo பாவமே ava தான் ஹெலன் இறந்தது stress la இருக்கா nu புரியுது la avanuku.... எதோ நடந்து இருக்கு அது தான் எப்படி பேசுறா nu தெரியலையா.... கல்யாண thuku தானே kekura... Ava kita பொறுமை ah pesi irukalaam avan... எடுத்த ஒடனே kovam naa appram எப்படி...... இப்போ எவ்வளவு பெரிய izhappu.... Very very emotional episode maa
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Deeepaaaa akkka ennnnah panni vachuerukingaaaaaaaa😳😳😳😳😳

Eppudi sathi senju purichutingleaaaa😑😑😑😑😑😑😑😑😑


Aduthu ennanu waitinguuuu🤭🤭🤭😂😂
 
Top