All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வேதிக்கூடுகை விதியெனில் நேசப் பொருண்மை அழியுமோ கருத்துத்திரி

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aiyayo பாவமே ava தான் ஹெலன் இறந்தது stress la இருக்கா nu புரியுது la avanuku.... எதோ நடந்து இருக்கு அது தான் எப்படி பேசுறா nu தெரியலையா.... கல்யாண thuku தானே kekura... Ava kita பொறுமை ah pesi irukalaam avan... எடுத்த ஒடனே kovam naa appram எப்படி...... இப்போ எவ்வளவு பெரிய izhappu.... Very very emotional episode maa
அவனுக்கு புரியப் போய்தான் பதில் எதுவும் சொல்லல அன்பு உங்களுக்கு சித்ரா மா
 
Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Deeepaaaa akkka ennnnah panni vachuerukingaaaaaaaa😳😳😳😳😳

Eppudi sathi senju purichutingleaaaa😑😑😑😑😑😑😑😑😑

Aduthu ennanu waitinguuuu🤭🤭🤭😂😂
நான் எங்க சதி செஞ்சேன் யு நோ அயம் a good girl
 
Chitra Balaji

Bronze Winner
Nizamave அவன் அம்மா vuku odambu seri இல்லையா இல்ல avan friend kita solli appadi pesa solli இருக்காங்க la... Ava pesinathu thappu thaan ஆனா ava எந்த maari suzhnilai la அப்படி பேசினா nu Yosichi samaatham ஆகி இருக்கலாம்... அவல அவன் kita pesa முடியல avana thappaa pesitomenu kutra உணர்வு... அவன் அம்மா va paakka ஊருக்கு kalambitaan.... Ava kita ஒண்ணுமே sollaamal.... Ava call panna appo vum எடுக்கல அவனே avanuku வினை ah தேடி kitaan... Super Super maa
 
ஆமா சித்ரா மா உங்க வார்த்தைகளுக்கு நன்றி அன்பு உங்களுக்கு இவன் அவளுக்கு சொல்லனும் ல அவளும் சொல்ல றது இல்லை
 
Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice ud ma....keep writing ma....waiting for next update ma
நன்றி சகோதரி அன்பிற்கு கருத்து களுக்கு அன்பிற்கு நன்றி
 
JoRam

Active member
நான் எதுக்கு இருக்கேன் சித்ரா மா பிரிக்கிறதுக்கு தான
அன்பு உங்களுக்கு
நீங்க கொஞ்சம் நல்லவங்க நினைச்சேன், ஆனா இப்படி பிரிக்கிறீங்க ??
 
JoRam

Active member
ஒவ்வொரு எபியும் அழகும், உணர்வுபூர்வமானதாய் இருக்குது மா.

என்ன சொல்ல, சமூகம் கட்டுப்பாடுகள் விலங்கு என்று நினைக்கும் அதே மனம் சட்டென்று அவநம்பிக்கையை தத்தெடுக்கிறது. மஹாவுக்கு எவ்வளவுக்கு வலியோ அதே அளவு வலியும் வேதனையும் அமுதுனக்கும் உண்டு என்று இருவரும் அறியாமல் போனார்களோ ?
 
Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்க கொஞ்சம் நல்லவங்க நினைச்சேன், ஆனா இப்படி பிரிக்கிறீங்க ??
பேசிக்கலி அயம் a good girl ஆனா பேட் கேர்லா செட் ஆகிட்டேன் அதான்
 
Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒவ்வொரு எபியும் அழகும், உணர்வுபூர்வமானதாய் இருக்குது மா.

என்ன சொல்ல, சமூகம் கட்டுப்பாடுகள் விலங்கு என்று நினைக்கும் அதே மனம் சட்டென்று அவநம்பிக்கையை தத்தெடுக்கிறது. மஹாவுக்கு எவ்வளவுக்கு வலியோ அதே அளவு வலியும் வேதனையும் அமுதுனக்கும் உண்டு என்று இருவரும் அறியாமல் போனார்களோ ?
முதலில் வேகம் அதான் அது க்கு அப்புறம் தான் சாவதானமா யோசிக்கறது
 
Top