All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வேதிக்கூடுகை விதியெனில் நேசப் பொருண்மை அழியுமோ கருத்துத்திரி

Chitra Balaji

Bronze Winner
Ava perganent ah irukarathu அவளுக்கே theriyala... Ava அப்பா kitaye vanthutaa... Kuzhanthai ah பெத்து kanum decide pannita ava அப்பா vayum avan kita poi pesa vendaam avanuku விஷயமே தெரிய vendaam nu sollita..... அவன் அம்மா vera avala paakka vanthu இருக்காங்க போல..... Ivan எங்க அவன் அப்பா maari aaida poraanu பொண்ணு எல்லாம் பாத்து vechi இருக்காங்க avan கல்யாணத்துக்கு... அவன் விழி oda irukarathu therinji தான் avanuku க‌ட்டாய‌ம் கல்யாணம் panni vechi இருக்காங்க... Very emotional episode maa
 
Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

செண்பகவல்லி என்ன செய்வார் பாவம் அவரது அனுபவம் அப்படி
 
JoRam

Active member
என்னன்னு சொல்ல, மகர அவங்கப்பா கேட்ட மாதிரி, அவன் பாக்க நியாயத்தை கேட்டிருக்கலாமே மா என்று நினைக்க, கேட்டு என்ன ஆகா போகுதப்பா என்ற அவள் நிலையும் அவர்கள் இடத்தில இருந்து பார்த்தால் சரி என்று தோன்றும்.

செண்பகம்மா, நிதானித்து இருக்கலாம். பிள்ளை மேல நம்பிக்கை வைத்திருக்கலாம், பாவம் அவர் வாழ்க்கை பாடம் அப்படி.
 
Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னன்னு சொல்ல, மகர அவங்கப்பா கேட்ட மாதிரி, அவன் பாக்க நியாயத்தை கேட்டிருக்கலாமே மா என்று நினைக்க, கேட்டு என்ன ஆகா போகுதப்பா என்ற அவள் நிலையும் அவர்கள் இடத்தில இருந்து பார்த்தால் சரி என்று தோன்றும்.

செண்பகம்மா, நிதானித்து இருக்கலாம். பிள்ளை மேல நம்பிக்கை வைத்திருக்கலாம், பாவம் அவர் வாழ்க்கை பாடம் அப்படி.
மிக அழகாக கூறிவிட்டீர்கள் ஜோ அன்பு உங்களுக்கு
 
Samvaithi007

Bronze Winner
எத்தனை எத்தனை எதிர்பார்ப்புகள்...

எத்தனை எத்தனை ஏக்கங்கள்...

எத்தனை எத்தனை கனவுகள்...

வார்த்தைகளுக்கு அதித பலமாம்...

கேள்விப்பட்டிருக்கிறேன்...

தேவதைகள் ததாஸ்து சொல்லும் நேரத்தில்...

வார்த்தகள் வந்து விழுந்தனவோ...அறியேன்...

ஆனாலும் ...இருவருள்ளும் ஆடிநெஞ்சம் மட்டும்...

ஆழ புதைந்த காதல்...

அகதியாய்...அடைக்கல தேடக்கூட வழியில்லாமல்...

காலம் என்னும் மருத்துவன்...

மருந்தாவானாம்...

அடிநெஞ்சம் வரை குத்தி கிழித்துவிட்டு இவன் மருந்து ...

போட்டால் என்ன...போடாவிட்டால் என்ன...

பட்டது இல்லையென்று ஆகிவிடுமா...

எப்பொழுதும் எழும் கேள்வி தான் ...

பாதுகாப்பையும்... நம்பிக்கையும் விதைக்காது...

ஆட்ட காணும் சமுதாய கட்டமைப்பு...

யாரை குறை கூற...

தன் வாழ்க்கை பாடம்...

தன் மகனின் வாழ்க்கையில் விளையாடிவிட்டது...

இத்தனை எதற்காக பாடுபட்டாரோ...

நொடியில் தவிடுபொடி...

இன்னும் இன்னும் எத்தனை கேள்விகளும் ,சஞ்சலங்களும், வலிகளுமாய்...

தொடுக்க மட்டுமே முடிகிறது....

விடை என்னவோ??????
 
வாவ் வாவ் அருமை யா இருக்கு எத்தனை அழகாய் கவிதையாய் விடை தெரியவில்லை. சூப்பரா இருக்கு இது
 
Chitra Balaji

Bronze Winner
என்னதான் சொன்னாலும் அமுதன் panninathu romba romba thappu அம்மா உயிர் kaaga அவன் மனைவி ah வாழ்ந்த பொண்ணு ku துரோகம் panni இருக்கான் உடலாலும் உள்ளதாலும் ava kita thaane pakinthukitaan appadi இருக்கும் பொது vera ஒருத்தி ah கல்யாணம் panna எப்படி manasu vanthuthu.... கல்யானம் pannaamal வாழ்ந்த thaala தானே evvallavu easy ah avala thukki poda mudinjithu...vizhi kadasi varaikum avana மன்னிக்க kudaathu.... இப்போ kuzhanthai ah பாத்துட்டு ஏக்கம் பட்ட kadachi டுமா அன்னைக்கு amboonu vittutaan la.... Thariyama பொண்ணு ah இருந்ததது naala avala mindu வர mudinjithu... Vera கல்யாணம் panni vaazhara... அவன் அம்மா காசு kodukuraanga.... Very very emotional episode maa
 
ஆமா இதுவே இவ தவறாக எதாவது பண்ணியிருந்தா அப்ப
என்னவாகும். இத இவங்க பொண்ணா இருந்தா ?
ரொம்ப அழகாக சொல்லிட்டீக சித்ராமா அன்பு உங்களுக்கு
 
JoRam

Active member
என்ன இது, மகனையும் கேக்கல, பொண்ணு பேச வந்த மகரா கிட்டேயும் கேக்கல. இவங்களா ஓண்ணு நினைச்சு ஓண்ணு நடத்த, தன் மகன் நிம்மதியோடு இருக்கணும் என்ற நினைப்ப தவிர மத்தெல்லாம் அவங்களுக்கு தோணும்.
 
Top