Narmadha
Bronze Winner
Good decisionஅப்பனும் பொண்ணும் ஒன்றுக்கும் உதவாதுகள் ரெண்டையும் இங்க யாழ்ப்பாணம் அனுப்பி வைச்சிட்டு மாதவிக்கும் ஹீரோக்கும் வேற set பண்ணுங்க
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Good decisionஅப்பனும் பொண்ணும் ஒன்றுக்கும் உதவாதுகள் ரெண்டையும் இங்க யாழ்ப்பாணம் அனுப்பி வைச்சிட்டு மாதவிக்கும் ஹீரோக்கும் வேற set பண்ணுங்க
எங்க கமெண்ட் படிச்சி ரசிக்கும் உங்களுக்கு தான் மாதாஜி நாங்க நன்றி சொல்லணும்.ஹா ஹா ஹாசோ ச்வீட்... ஆமா நருமு. இப்ப எனக்கு வேலை தொடங்கிடுச்சுயா. அதுதான் நேரம் கிடைக்க மாட்டேங்குது. இதுக்குள்ள பசங்கள ஏத்தியும் இறக்கணும்ல. அந்த சிக்கல் வேற. ஆநா உங்க இரண்டு பேரோட சண்டைய ரொம்ம்ம்ப ரசிச்சு படிச்சு சிரிப்பேன். சொல்லப்போனா இரவு தூங்க முதல் உங்க கமன்ட் எல்லாம் படிச்சிட்டுத்தான் தூங்கப்போவேன். ரொம்ப நன்றி தங்கங்களா
லவ் யூ மாதாஜிஓ... மை டியர் ச்வீட் நருமு. நன்றி தங்கம் நன்றி. எல்லாம் நீங்க அத்தனை பேரும் கொடுத்த அன்பும் ஊக்கமும்தான் காரணம் தங்கம். நீங்க இல்லைன்னா இது நிச்சயமாக சாத்தியப்பட்டிருக்காது. எத்தனை வாட்டி சொன்னாலும் போதாது. லப் யு பா
எலேய் ஹன்ஸூ வந்துட்டியா!. நாளைக்கு கருக்கல்லுல கிளம்பி நம்மூரு ஆலமரத்துக்கிட்ட வந்தீன்னா முதவண்டிலையே போனா டாலி வூட்டுக்கே போகலாம்ம்.வாப்பா சேந்தே போகலாம். உன்ற தகரந்தான் நினைச்சத முன்னாடி எபில சாதிச்சமாதிரி இந்த எபிலையும் சாதிச்சுட்டானே. மறுகண்ணாலமா?!பண்ணுங்க பண்ணுங்க. பெண்ணு இவனுக்கு மேட்சிங்கா பிலாஸ்டரும் பேண்டேஜூம்,ஒயரும் டூப்பும் கனக்ஷன் குடுத்து மிஷினுல ஓடிக்கிட்டு இருக்கறது போல கட்டப்படுக்கையா படுத்திருக்கிற மாதிரி பாப்பீங்களோ?சூப்பர் சூப்பர். அதுக்கு எதுக்கு யாழ்பாணம் கிளம்பிப் போறது?.Nayani ma
Canada flight time sollunga… ungala ange vandhu kavanichikidren….
Ivangale avana saaga solluwangalam… appuram tharma pathini madiri azhuthu puraluvangalam
Ne un thappa unara avan thannoda uyira panayam vaikkanuma???
Ippo urugi urugi onna vazhuvom nu kadha vidra ne
Avaru Ram adhuthathu…. Madhavi oru iduppu pelanillatha muttal vathu
Unga sahavasame venam da… avanukku amnesia ippdiye irukkattum… nanga vera nallla ponna pathu katti vaikkirom… neenga vazhiya vittu kelambunga
ஹுரோயின் ஆர்மி போல??
ஹுரோயின் ஆர்மி போல??