All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
முடியலலையே, எவ்வளவு மனசு உடைந்து போயிருந்தா இப்படி பன்னிருப்பான் 😥😥😥😥😥😥😥😥.போங்க டா டேய் நீங்களும் உங்க காதலும் 😓😓😓😓😓😓😓😓.View attachment 31399
எலேய் நர்முதங்கம் எதுக்குல இம்பூட்டு அழுகாச்சி. ஏற்கனவே மழை பேஞ்சி ஊரே வெள்ளக்காடா இருக்கு.நீனு வேற டேமைத் திறந்துவுட்டுகிட்டு இருக்கே.செல்லம் உன்ற ஈரோ பிழைச்சி எழுந்துருவானு என்ற மீநு சொல்லீட்டாப்புல.கவலப்படாதே நர்மு. இதுக்கெல்லாம் காரணம் நம்ம ரைட்டரூ மேடந்தான் காரணம். உன்ற கண்ணீருக்கு அவிகளை கேள்வி கேக்காம வுடமாட்டேன்.பதில் சொல்லியே ஆகனும் டாலி நீங்க. 31401நர்மு பாவம். சின்னப்புள்ளயால தாங்கவே முடியலை.
 
Vaishanika

Bronze Winner
ஹா ஹா சோ ச்வீட்... வேலை தொடங்கிடுச்சில்ல. அதனாலதான் நேரம் கிடைக்க கொஞ்சம் சிரமமா இருக்குடா செல்லம். ஆனா உங்க இரண்டு பேரோட கமன்ட் பாக்கிறதுக்காகவே இரவு என்ன நேரமா இருந்தாலும் படிச்சு சிரிச்சிட்டுதான் படுப்பேன் தெரியுமா. அவ்வளவு சுவையாவும் கலகலன்னும் இருக்கும் உங்க கமன்ட் எல்லாம்:love::love::love::love::love:
தேங்க்ஸ் டாலி. அதென்ன எனக்கு சோ ஸ்வீட்டு.நர்முக்கு மட்டும் எல்லாத்தையும் சொல்லி லப்யூவும் சேத்து சொல்லி இருக்கீங்க.( எனக்கு லைட்டாஆஆ பொறாமையாகுதுல).
 
Shari

Active member
super super😁😁😁 அப்பனுக்கும் பொண்ணுக்கும் நல்லா வேணும் ரெண்டு பக்கிகளையும் வச்சு செய்யனும் 😡😡😡😡 எனக்கு அந்த மாதவி எருமைய நினைச்சா பத்தி கொண்டு வருது அவளு புருசன் அவளுக்கு இன்னும் செய்த பிழைக்கு விளக்கம் சொல்லவும் இல்ல மன்னிப்பு கேட்டகவும் இல்ல இது பெரிய தியாக செம்மல் போல ரெண்டு எருமை மாடுகளிட்டயும் கெஞ்சி கொண்டு நிக்குது மன்னிக்கிறது மனுசன் தான் ஆனா மாதவி பாவம் 😑😑😑 அவன் ஹீரோ செய்த ஒரே ஒரு பிழை அதுகளின் உறவு தெரியாம சந்தேகப்பட்டது தான் அந்த ஹீரோயின் எருமைய அந்த அளவுக்கு ஒன்றும் அவன் கொடுமை படுத்தல பொய் சொல்லி தாலி கட்டிட்டு விட்டிட்டு ஓடியா போனான் அவன்😏😏 அவளை விட எங்க மிச்ச ஹீரோயின்ஸ் எவ்வளவு கொடுமை அனுபவிச்சாங்க இவள் சும்மா ஓவர் build up இன்னும் 5 episode la 4 epi la இவளை விட்டுராதீங்க லூசு heroien எனக்கே கடுப்பாயிருக்குனா daily epi follow பண்ணுறவங்களுக்கு எப்பிடி இருக்கும்🤔🤔🤔
 
Vaishanika

Bronze Winner
அருமை அருமை அருமையான விளக்கம், கருத்துப் பகிர்வு நருமு. இப்ப வாங்கயா பதில் சொல்ல :smiley15::smiley15::smiley15::smiley15:
இதுக்கு எதுக்கு டாலி நாங்க பதில் சொவ்லிகிட்டு. அதான் நீங்களே சொல்லிட்டீங்களே. அவனை மண்டையப் பிளந்து எலும்ப முறிச்சி கட்டுபோட்டு கட்டப்படுக்கையா படுக்க வச்சிட்டீங்களே டாலும்மா.நாம போட்டுகிட்ட அக்ரிமெண்ட் பிரகாரம் சீரும்சிறப்புமா பக்காவா ஸ்கெட்ச் போட்டு மிஷனை முடிச்சிட்டீங்க டாலி. ஐ அப்ரிஷேட்டு யூ. அதுக்கு உங்களுடைய ஷேர் இதோ:smiley2::smiley2:😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
 
Vaishanika

Bronze Winner
super super😁😁😁 அப்பனுக்கும் பொண்ணுக்கும் நல்லா வேணும் ரெண்டு பக்கிகளையும் வச்சு செய்யனும் 😡😡😡😡 எனக்கு அந்த மாதவி எருமைய நினைச்சா பத்தி கொண்டு வருது அவளு புருசன் அவளுக்கு இன்னும் செய்த பிழைக்கு விளக்கம் சொல்லவும் இல்ல மன்னிப்பு கேட்டகவும் இல்ல இது பெரிய தியாக செம்மல் போல ரெண்டு எருமை மாடுகளிட்டயும் கெஞ்சி கொண்டு நிக்குது மன்னிக்கிறது மனுசன் தான் ஆனா மாதவி பாவம் 😑😑😑 அவன் ஹீரோ செய்த ஒரே ஒரு பிழை அதுகளின் உறவு தெரியாம சந்தேகப்பட்டது தான் அந்த ஹீரோயின் எருமைய அந்த அளவுக்கு ஒன்றும் அவன் கொடுமை படுத்தல பொய் சொல்லி தாலி கட்டிட்டு விட்டிட்டு ஓடியா போனான் அவன்😏😏 அவளை விட எங்க மிச்ச ஹீரோயின்ஸ் எவ்வளவு கொடுமை அனுபவிச்சாங்க இவள் சும்மா ஓவர் build up இன்னும் 5 episode la 4 epi la இவளை விட்டுராதீங்க லூசு heroien எனக்கே கடுப்பாயிருக்குனா daily epi follow பண்ணுறவங்களுக்கு எப்பிடி இருக்கும்🤔🤔🤔
:mad::mad::mad::mad::mad:31402
 
Narmadha

அப்படி சொல்லுங்க, எனக்கு இந்த ஹீரோயின் மடவாத்தை சுத்தமா பிடிக்காது, ஒவ்வொரு எபி படிக்கும் போதும், அப்பனும் பொண்ணும் பண்ணுவாங்க பாருங்க, அய்யய்யோ தாங்க முடியாது.
 
Shari

Active member
அப்பனும் பொண்ணும் ஒன்றுக்கும் உதவாதுகள் ரெண்டையும் இங்க யாழ்ப்பாணம் அனுப்பி வைச்சிட்டு மாதவிக்கும் ஹீரோக்கும் வேற set பண்ணுங்க
 
Top