All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
அகரன் உன்னோட முடிவு முட்டாள்தனமானதுன்னு உனக்கே தெரியலையா... குழந்தைக்கான உன்னோட அக்கறை ஆதங்கம் எங்க போச்சு ??
அவனுக்க குழந்தையை விட அவளை தன் பக்கம் இழுத்தே ஆகணுமே. அதுதான் முயற்சி செய்றான். முயற்சி திருவினையாக்கும்பா. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மாலாஜி சொன்னா அப்புடியே நம்பிடுவியா நர்மு.வரலைனாலும் நாம் இரண்டுபேரும் சேந்துபோயி (அன்புங்கிற) சங்கிலி போட்டு கட்டி இழுத்துகிட்டு வந்தறலாம்பா. இப்பவே அவிக பிஸில நம்மகிட்ட பேசமா,நம்மளை கலாய்க்காம இருக்கறதே கொஞ்சமா விரோச்சுன்னு மனச்சுனக்கமாதான் இருக்குப்பா.😔😔😔
ஹா ஹா சோ ச்வீட்... வேலை தொடங்கிடுச்சில்ல. அதனாலதான் நேரம் கிடைக்க கொஞ்சம் சிரமமா இருக்குடா செல்லம். ஆனா உங்க இரண்டு பேரோட கமன்ட் பாக்கிறதுக்காகவே இரவு என்ன நேரமா இருந்தாலும் படிச்சு சிரிச்சிட்டுதான் படுப்பேன் தெரியுமா. அவ்வளவு சுவையாவும் கலகலன்னும் இருக்கும் உங்க கமன்ட் எல்லாம்:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
👍👍👍👍👍👍👍, கண்டிப்பா வருவாங்க வைஷு, அவங்களோட வேலை பளுவும் நாம புரிஞ்சிக்கணும், நேரம் இருந்தால் அவங்க பதில் குடுக்காம இருப்பாங்களா?? சொல்லு நீ பீல் பண்ணாதே, சரி அது இருக்கட்டும் அம்மணி என்ன எபி படிச்சுட்டு கருத்து போடாம இருக்கீங்க, வாத்து மேல உனக்கே கடுப்பு தானே 😝😝😝😝😝😝😝🤣🤣🤣🤣.
ஹா ஹா ஹாசோ ச்வீட்... ஆமா நருமு. இப்ப எனக்கு வேலை தொடங்கிடுச்சுயா. அதுதான் நேரம் கிடைக்க மாட்டேங்குது. இதுக்குள்ள பசங்கள ஏத்தியும் இறக்கணும்ல. அந்த சிக்கல் வேற. ஆநா உங்க இரண்டு பேரோட சண்டைய ரொம்ம்ம்ப ரசிச்சு படிச்சு சிரிப்பேன். சொல்லப்போனா இரவு தூங்க முதல் உங்க கமன்ட் எல்லாம் படிச்சிட்டுத்தான் தூங்கப்போவேன். ரொம்ப நன்றி தங்கங்களா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
minanya en intha kolaveeri agaran loosu mathiri pannatha kobathlayum varuthathulayum yoscihi mudivu edukanum ne enna panitu iruka:mad::mad:
அவள் சேரவே மாட்டேன்கிறப்ப இருக்கிறத விட ஆபத்த தேடிப் போறது பரவாயில்லை இல்லையா:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Very edmotional sister ivanga rendu perum kovathuku importance tharanga ver yosikal
ஆமா இவங்க புத்திய பாவிக்காம, உணர்ச்சிகளுக்கு முக்கியத் துவம் கொடுக்கிறாங்க. :love::love::love::love::love:
 
Top