All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மீநன்னயா உனக்கு கிறுக்கு தான் பிடிச்சுருக்கு, எப்படி எப்படி , அவனை சாக சொல்லுவியாம், வேற கல்யாணமும் பண்ணிப்பேன் சொல்லுவியாம், டிவோர்ஸ் நோட்டீஸ்ல சைனும் பண்ணுவியாம்.... அவனை குற்றுயிராக்கி , எந்த உரிமையில் அவன் கிட்ட கேள்வி கேக்குற
ஆனால் ஒன்னு உனக்கு போய் மென்மையான மனசுன்னு சொல்றாங்க பாரு அதுக்கு கொஞ்சமும் உன்கிட்ட இல்லை, அவன் பக்கம் பண்ண தப்புக்கு மன்னிப்பும் கேட்டு விளக்கமும் குடுத்துட்டான், உன் மனசு கொஞ்சமும் இரங்கலை இல்லை , உங்க அப்பன் பண்ண தப்பு என்னனு தெரியல, அதைவிட கொடுமை அதுக்கு அவரு குறைந்தபட்சம் மன்னிப்பும் மாதவிக்கிட்ட கேட்கல, இதெல்லாம் பார்க்கும் போது என்ன தெரியுது ராமும் நீயும் பட்சோந்திங்கனு தெரியுது .
அடேய் கரன் உன்னை என்ன சொல்லுறதுனே புரியல, அவளுக்காக உன் உயிரை விட்டுடுவியா, சுத்த பயித்தியக்காரதனம்,...... இப்படி நீ தவிக்கும் போது கூட அதை நடிப்புனு சொல்லற அவளை ஏன் இப்படி உருகி உருகி காதலிக்கிற போடா டேய் நீயும் உன் காதலும் .
Very sad and emotiinal story ma... Minanya ipadi soluvanu ethirapakala pavam agaran avalukaga uyirakuduka porane epadiyavathu kapathunga ma kuzhanthaika avnga sebthu vazhalnum
என்டா இது அவன் உண்மையா தானே லவ் பண்ணன் ஏமாத்தி வேற லவ் கல்யாணம் செஞ்சுக்கல இவள சுத்தி தானே வாரான் அதான் ரொம்ப பிகு பன்றா. இவளே வேற கல்யாணம் செஞ்சுகுவேணு சொல்ற போடினு சொல்லிட்டு போக எவ்ளோ நேரம் ஆகும்
இவகிட்ட இனியும் இவன் கெஞ்சிட்டு இருந்த நடிப்புனு சொல்லுவ இவன் ஒதுங்கி இருந்த தான் வழிக்கு வருவா
Kal nenja kaara koottam Iva enna amnesia vandhavala??? Iva thane ivan setha happy nu sonna… ippo onnume theriyatha pappa madiri act pannura…
Unnoda sympathy yarukkume theva ille… ne than appo onnu ippo onnu nu mathi mathi pesura…
Enna prachina nu Madhavi kitta kekkura??? Ne than prachina… ippo enna panna poratha uthesam??? Ne vara munnuka Vikraman padam madiri iruntha kudumbam ippo Vikram movie madiri aahi pochi… oru change ku avanukku badhila ne pottunu poiden… namma ellarum happy ah iruppom
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.