All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
Nannaya…. 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
Ne naasama powiya???? Avan setha than unakku nimmathiya??? Enna egathalam irukkanum unakku??? Unnai apadiye SL la irunthu 5 kum 10 kum pichai edu nu vittirukkanum…. Avan illatha veetle neeyum irukkatha… neeyum un koppanum poanga veliya…

Ram enna muraippu??? Aah??? Madhavi ya adhattura velai ellam inge venam… neenga mattum enna olungo… ivlo prachinaikkum pillaiyar suzhi pottathe nee than da thadiya… 😡😡😡😡 ne mudhalla Madhavi kitta sorry kettiya da???

Antha kal nenja kari kku Madhavi mugathai parthu kooda irakkam varalaye… solluwanga ethaiyo kulipatti nadu veetla vechalum adhoda velaiya than parkkum nu… Ram ratham thane… adhan ippdi….


Madhavi… ippavum intha kedu ketta purushan unakku venuma??? Eppo ava divorce panna sign pannalo appove ne antha veettai vittu un thambi kooda poganum unmailaye avan mele pasam iruntha… inge appavum mahalum thaniya kidanthu saagattum 🙄🙄🙄
இப்பலாம் ஹீரோயினிய திட்டப்படாது. அவளுக்கு வலிக்கும்ல. :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
மாதாஜி உங்களுடைய பதிப்பகத்தில் மேலும், மேலும் நல்ல படைப்புகளை வெளியிட்டு வளர்ச்சியடையந்து , உங்கள் புகழ் இன்னும் சிறப்படைய கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் ☺☺☺☺☺
வாழ்த்துக்கள் மாதாஜி 💐💐💐💐View attachment 31359
ஓ... மை டியர் ச்வீட் நருமு. நன்றி தங்கம் நன்றி. எல்லாம் நீங்க அத்தனை பேரும் கொடுத்த அன்பும் ஊக்கமும்தான் காரணம் தங்கம். நீங்க இல்லைன்னா இது நிச்சயமாக சாத்தியப்பட்டிருக்காது. எத்தனை வாட்டி சொன்னாலும் போதாது. லப் யு பா:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சேர்ந்திருந்து கஷ்டபடுவதை விட பிரிவது மேல்... மினன்யா இந்த முடிவில் திடமாக இருப்பாளா இல்லை மனம் மாறுவாளா??
போகப் போகத்தான் தெரியும்பா:love::love::love::love::love:
 
Top