Narmadha
Bronze Winner
ஐயோ, அம்மா என்னால இதை ஜீரணிச்சிக்க முடியல,.... பதினெட்டு வயசுல தந்தை ஆகிட்டார் ஜெய் ராம்
அது எப்படிங்க sir, ரொம்ப பெருமையா எங்க கரணை நக்கல் பார்வை பார்த்து உங்க காதல் காவியத்தை சொல்லுறிங்க, அறியாமல் செய்து, தெரியாமல் பிரிந்தாலும் நீங்க துடிச்சதெல்லாம் பார்த்து மனசு கஷ்டமா தான் இருந்தது என்ன செய்ய விதியை தான் நொந்துக்கனும்
சரி நீங்க தெரியாமல் செய்த தவறினை மாதவியை திருமணம் செய்யும் போதாவது சொல்லி இருக்கணும், அதையும் நீங்க செய்யல, மீநன்னயா உங்க மகள் என்று தெரிந்த பிறகாவது சொல்லி இருக்கலாம் அதையும் செய்யல, எல்லாம் மறைத்து பிறகு சொல்லி கொள்ளலாம் என்று இருந்திங்க பாருங்க நீங்க ரொம்ப நல்லவர், வல்லவர்........... நல்லா வருது வாயில
இதை விட நீங்க உங்கள் காதலி பெயரை மாதவியின் மகளுக்கு வச்சி உங்க காதலுக்கு புனிதமான அந்தஸ்து தந்து விட்டிர்களே, போதும் சாமி இதுக்கு மேல முடியாது