sivanayani
விஜயமலர்
எனக்கும் தெரியலைபாPazhi vangarenu avalukaga urugi porane sister... enga poi midiyumo
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
எனக்கும் தெரியலைபாPazhi vangarenu avalukaga urugi porane sister... enga poi midiyumo
நன்றி நன்றி நன்றிVery nice
யோவ் நானும் நேரமில்லாம சுத்திகிட்டு இருக்கேன்யா.. நீங்க வேற.Sorry Nayani ma… nan late ah vandhutten ippovum…
Adei… ne avalai kadathi vandha madiri theriyala… edho picnic vandha madiri irukku…
Ayyo pawam namma hero… avalai pazhivanga vanduttu avalukku sevagam senjittu irukkan ivan
Hospital la vera real name ah solli irukkan pola… avalukku mattum therinjithu
டக் என்கிறத வாசிச்சதும் பலமா சிரிச்சிட்டேன் ஹன்சு. நீங்க சொன்னது முற்று முழுதாக சரியே. நிச்சயமாக அவள் டக் தான். புதிதாக ஒருத்தனை எந்த நம்பிக்கைல நம்பி புறப்பட்டா. இவளுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.Intha Nannaya oru mutta piece
Mudhalla munna pinna theriyatha oorla munna pinna theriyatha oruthan kooda palagurathr thappu… adhaiyum thandi avanai nambi vandhirukka adhu adhai vida thappu… ippo avan tongue slip aahi ‘Adhaganagaran’ nu vera sonnan adhai kooda gavanikkala… avan spill panni twist pannura words la kooda doubt padala… ipdi muzhu duck ah irukkira mutta piece ah emathurathu romba easy pola…
Madhavi vaaya vittuttala??? Ippo Jayaram valai veesi theduwaru… Adhi than pinnadi irukkan nu kandum pidichiruwaru… but disclose ah theda mudiyathe… coz, aval illegal entry endrathala…
Adhi edhirukkira decision ennava irukkum???? Avalai marriage pannurathu thane…
அது தெரியும் மாதாஜி, வைஷு பொசுக்குன்னு போய்டா, அதுக்கு தான் கொஞ்சம் கண்ணை கட்டி வைக்கிறேன் .யோவ் என்ன நருமு. பொசுக்குன்ன இப்படி சொல்லிபுட்டீங்க. இன்னும் நான் ஆரம்பிக்கவே இல்லையே.
ஹா ஹா ஹா இப்பதான் உங்க 2 பேர பத்தியும் கமன்ட் போட்டேன். சத்தியமா உங்க 2 பேதோட கமன்டையும் பாத்து வாய் விட்டு சிரிச்சிட்டிருக்கேன். எலியும் பூனையுமா, கூடவே நட்பா... இதெல்லாம் வேற லெவல்பா. என் கண் படாம இருக்கணும் உங்க 2 பேருக்கும்.அது தெரியும் மாதாஜி, வைஷு பொசுக்குன்னு போய்டா, அதுக்கு தான் கொஞ்சம் கண்ணை கட்டி வைக்கிறேன் .
இந்த நட்புக்கு அடித்தளம் நீங்க தான் மாதாஜி,ஹா ஹா ஹா இப்பதான் உங்க 2 பேர பத்தியும் கமன்ட் போட்டேன். சத்தியமா உங்க 2 பேதோட கமன்டையும் பாத்து வாய் விட்டு சிரிச்சிட்டிருக்கேன். எலியும் பூனையுமா, கூடவே நட்பா... இதெல்லாம் வேற லெவல்பா. என் கண் படாம இருக்கணும் உங்க 2 பேருக்கும்.