All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
Sorry Nayani ma… nan late ah vandhutten ippovum… 🙄🙄🙄

Adei… ne avalai kadathi vandha madiri theriyala… edho picnic vandha madiri irukku… 😂😂😂

Ayyo pawam namma hero… avalai pazhivanga vanduttu avalukku sevagam senjittu irukkan ivan 😂😂😂

Hospital la vera real name ah solli irukkan pola… avalukku mattum therinjithu 🤭🤭🤭🤭
யோவ் நானும் நேரமில்லாம சுத்திகிட்டு இருக்கேன்யா.. நீங்க வேற.
இதோ பாருங்க, சும்மா சும்மா அப்படிலாம் சொல்லப்படாது. சத்தியமா என்ற ஆத்தா மேல சத்தியமா கடத்திட்டுதான் வந்திருக்கான்யா. நம்புங்க நம்புங்க நம்புங்க. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Intha Nannaya oru mutta piece 🙄🙄🙄
Mudhalla munna pinna theriyatha oorla munna pinna theriyatha oruthan kooda palagurathr thappu… adhaiyum thandi avanai nambi vandhirukka adhu adhai vida thappu… ippo avan tongue slip aahi ‘Adhaganagaran’ nu vera sonnan adhai kooda gavanikkala… avan spill panni twist pannura words la kooda doubt padala… ipdi muzhu duck ah irukkira mutta piece ah emathurathu romba easy pola… 🤓🤓🤓🤓😎😎😎😎

Madhavi vaaya vittuttala??? Ippo Jayaram valai veesi theduwaru… Adhi than pinnadi irukkan nu kandum pidichiruwaru… but disclose ah theda mudiyathe… coz, aval illegal entry endrathala…


Adhi edhirukkira decision ennava irukkum???? Avalai marriage pannurathu thane…
டக் என்கிறத வாசிச்சதும் பலமா சிரிச்சிட்டேன் ஹன்சு. நீங்க சொன்னது முற்று முழுதாக சரியே. நிச்சயமாக அவள் டக் தான். புதிதாக ஒருத்தனை எந்த நம்பிக்கைல நம்பி புறப்பட்டா. இவளுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். 😍😍😍😍
 

sivanayani

விஜயமலர்
நருமு, வைஷு கட்டாயம் உங்க 2 பேரையும் நான் பாக்கணும். ஹா ஹா ஹா சிரிச்சு என்ற வயிறு நோவுது உங்களால. அப்படியே கவுண்டமணி செந்தில பாத்தாப்ல இருக்குயா... சோ க்யூட்பா. லப்யு:love::love::love::love::love:
 

Narmadha

Bronze Winner
யோவ் என்ன நருமு. பொசுக்குன்ன இப்படி சொல்லிபுட்டீங்க. இன்னும் நான் ஆரம்பிக்கவே இல்லையே. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
அது தெரியும் மாதாஜி, வைஷு பொசுக்குன்னு போய்டா, அதுக்கு தான் கொஞ்சம் கண்ணை கட்டி வைக்கிறேன் 😜😜😜😜.
 

sivanayani

விஜயமலர்
அது தெரியும் மாதாஜி, வைஷு பொசுக்குன்னு போய்டா, அதுக்கு தான் கொஞ்சம் கண்ணை கட்டி வைக்கிறேன் 😜😜😜😜.
ஹா ஹா ஹா இப்பதான் உங்க 2 பேர பத்தியும் கமன்ட் போட்டேன். சத்தியமா உங்க 2 பேதோட கமன்டையும் பாத்து வாய் விட்டு சிரிச்சிட்டிருக்கேன். எலியும் பூனையுமா, கூடவே நட்பா... இதெல்லாம் வேற லெவல்பா. என் கண் படாம இருக்கணும் உங்க 2 பேருக்கும். :love::love::love::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
 

Narmadha

Bronze Winner
ஹா ஹா ஹா இப்பதான் உங்க 2 பேர பத்தியும் கமன்ட் போட்டேன். சத்தியமா உங்க 2 பேதோட கமன்டையும் பாத்து வாய் விட்டு சிரிச்சிட்டிருக்கேன். எலியும் பூனையுமா, கூடவே நட்பா... இதெல்லாம் வேற லெவல்பா. என் கண் படாம இருக்கணும் உங்க 2 பேருக்கும். :love::love::love::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
இந்த நட்புக்கு அடித்தளம் நீங்க தான் மாதாஜி,🥰🥰🥰🥰🥰🥰🥰
லவ் யூ மாதாஜி :smiley15::smiley15::smiley15::smiley15::Puszi::Puszi::Puszi::Puszi::Puszi:
 

sankarirathi

Well-known member
Ennama ithu thapu mela thapu panrane minanyavum kuzhapathula yosikka mudiyama avan controlku vanthutale kalyanam evlo periya mudivu enna agumo bayama iruku
 

vijirsn1965

Bronze Winner
Aagaranukum Nanya vai pidiththirukkirathu avalukum Aagaranai pidiththirukkirathu paarththaan Aagaran than thamakkaiyin vaazhkaiyil irunthu Meenanya vai appura paduththa veandum Jayaramaal evan avalai thirumanam seithu kondaal ontrum seiya mudiyaathu enave kudi urimaiyai kaaranam kaatti avalai manakka ninaikiraan Nanya thannai partri etho solla ninaikiraal athai avan kaadhil vaanga thayaaraaga illai pinnaalil athu enna problem thai kondu varumo intru avanai poruththa varai Jayaram Madhavi vaazhkai edaiyil Meenanya irukka kudaadhu super ud vegu arumai mam viji
 
Top