All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
என்ன ரொம்ப ஓவரா சிலுத்துகிற 🤨🤨
View attachment 31076
எலேய் நர்முதங்கம் செம கட்டைல செமஅடி வெளு வெளூன்னு வெளுக்கறயே..என்னதான் உன்ற வூட்டுக்காரரா இருந்தாலும் இப்புடி பப்ளிக்கா செய்யாதலே. பாவம் அந்த அப்புராணி.😜😜😜😜😜😜
 

Vaishanika

Bronze Winner
நருமு, வைஷு கட்டாயம் உங்க 2 பேரையும் நான் பாக்கணும். ஹா ஹா ஹா சிரிச்சு என்ற வயிறு நோவுது உங்களால. அப்படியே கவுண்டமணி செந்தில பாத்தாப்ல இருக்குயா... சோ க்யூட்பா. லப்யு:love::love::love::love::love:
கண்டிப்பாக பாக்கலாம் டாலிநயணூ. உங்க விருப்பம் நிறைவேற நானும் ஆசைப்படுகிறேன் டாலும்மா.:smile1::smile1::smiley12:smiley12:smiley12:smiley12:smiley12
 

Vaishanika

Bronze Winner
ஹா ஹா ஹா இப்பதான் உங்க 2 பேர பத்தியும் கமன்ட் போட்டேன். சத்தியமா உங்க 2 பேதோட கமன்டையும் பாத்து வாய் விட்டு சிரிச்சிட்டிருக்கேன். எலியும் பூனையுமா, கூடவே நட்பா... இதெல்லாம் வேற லெவல்பா. என் கண் படாம இருக்கணும் உங்க 2 பேருக்கும். :love::love::love::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
தேங்க்யூ தேங்க்யூ டாலிம்மா! இந்த நட்பின் அடிப்படையே உங்களிடம் இருந்துதான் ஆரம்பம் ஆகியது டாலி.நீங்க வாசகர்கள் என்கிற நிலைதாண்டி எங்களை வைத்துப் பார்ப்பதால்தான் சாத்தியம் ஆகிறது டாலி.எல்லாவற்றுக்கும் நீங்க கொடுக்கும் அன்பும் ஸ்பேஸூம்தான் காரணம். டாலும்மா எப்போதும் கோழி மிதிச்சு குஞ்சு முடமாகாது.அப்படிதான் நீங்களும் எங்களுக்கு.:smiley14::smiley14::smiley14::smiley2::smiley2::smiley2::smiley3::smiley3:
 

Vaishanika

Bronze Winner
அது தெரியும் மாதாஜி, வைஷு பொசுக்குன்னு போய்டா, அதுக்கு தான் கொஞ்சம் கண்ணை கட்டி வைக்கிறேன் 😜😜😜😜.
எலேய் நர்முதங்கம் உனக்கு அருவாமனை பத்தாதுலே.வீச்சருவா அதுவும் திருப்பாச்சி அருவாதான் சரியா இருக்கும்..கூட்டுக்களவானி உன்னையே ர்ர்ர்ர்ர்ர்ர் ர்ர்ர்ர்ர்ர்ர்..😜😜😜😜😁😁😁😁😁😁😁
 

Vaishanika

Bronze Winner
யோவ் என்ன நருமு. பொசுக்குன்ன இப்படி சொல்லிபுட்டீங்க. இன்னும் நான் ஆரம்பிக்கவே இல்லையே. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ஏற்கனவே செய்யறதெல்லாம் பத்தாதாஆஆஆ!. இன்னும் செய்யோனுமா? உங்களை குண்டுகட்டா கட்டி அண்டார்டிகாவுக்கு கூரியர் பண்ணறதுக்கு எம்பூட்டு நேரமாகுமுன்னு தெரியலையே?.😜😜😜😜😜😁😁😁😁டாலிஇஇஇஇஇ
 

Vaishanika

Bronze Winner
நீங்க வேற, நான் துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு எஸ் ஆயிட்டேன். எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இல்லை இல்லை:LOL::LOL::LOL::LOL::LOL:
கவலைப்படாதீங்க டாலி கொஞ்சமே கொஞ்சமா வச்சு செய்றதுக்கு மட்டும் பர்மிஷன் தாங்க. காணாம போன துண்டு துணிக்கு பதிலா துப்பட்டி ஒன்னு வாங்கி தர்ட்டா டாலிநயணூம்மா.:smiley11::smiley11:
 

Narmadha

Bronze Winner
எலேய் நர்முதங்கம் உனக்கு அருவாமனை பத்தாதுலே.வீச்சருவா அதுவும் திருப்பாச்சி அருவாதான் சரியா இருக்கும்..கூட்டுக்களவானி உன்னையே ர்ர்ர்ர்ர்ர்ர் ர்ர்ர்ர்ர்ர்ர்..😜😜😜😜😁😁😁😁😁😁😁
எல்லாம் ரெடியா வை வைஷு, monday நான் பிரீயாகிட்டு வரேன், என்னோடோ husband சவூதி போறாங்க டா, நாளைக்கு😊😊😊, நான் ரொம்ப பிஸியாருகேன், கவலையா இருகேன் நல்ல படியா வழி அனுப்பிட்டு உன் கிட்ட வரேன் 🥰🥰🥰.
 

Vaishanika

Bronze Winner
சரியா சொன்னீங்க. விதி ரொம்ப வலியது. ஜெயராம்தான் இதுக்கெல்லாம் காரணம். ஆரம்பத்திலயே உண்மையை சொல்லியிருக்கலாம். சொல்லலலையேமா சொல்லலையே... :love::love::love::love:
உங்களுக்கு தெரியாத உண்மை என்ற மீநுவுக்கு எப்புடி தெரியும் டாலி.இதுக்கெல்லாம் காரணம் ஜெயராம் இல்லை நீங்கதானு உலகத்துக்கே தெரியும் டாலி.அதனால விதிய காரணம் காட்டாம என்ற மீநுவுக்கு நல்லது பண்றீங்க இல்லை:smiley53::smiley53::smiley60::smiley60:
 

Vaishanika

Bronze Winner
அருவாமனை எடுப்பியா அடிங்க 😡😡😡
View attachment 31075
லேடி விசயகாந்தா இருப்பாங்களோ?! யாரை இப்புடி உதைக்கறாப்புல? ஒருவேளை அவிகளுக்கு வாழ்நாள் அடிமைசாசனம் எழுதி குடுத்தவ ரோ? ஊட்டுக்காரனையே இப்புடி வெளுவெளுன்னு வெளுக்கறாப்புலையே உறைம்பரையா போனவக நிலைமை?!அடிஆத்தி நினச்சாலே டர்ர்ர்ர்ர்ர்ர் ஆகுதே!😜😜😜😜😁😁😁😁😉😉😉ப்பாவம் கவலைக்கிடந்தான் அவுரு சுச்சுவேஷன்!!.
 

Vaishanika

Bronze Winner
எல்லாம் ரெடியா வை வைஷு, monday நான் பிரீயாகிட்டு வரேன், என்னோடோ husband சவூதி போறாங்க டா, நாளைக்கு😊😊😊, நான் ரொம்ப பிஸியாருகேன், கவலையா இருகேன் நல்ல படியா வழி அனுப்பிட்டு உன் கிட்ட வரேன் 🥰🥰🥰.
வேய் நருமு கவலைப்படாதலே. வேலையாத்தானே கிளம்புறாங்க.நல்லபடியாவே நல்லதாகவே எல்லாம் good ஆகவே நடக்கும்.நீங்க பொறுமையாவே வாங்க.கடவுள் கூடவே துணையாக இருப்பார் தங்கம். பயணம் இனியதாகவே அமையும் தங்கம்.👍👍👍👍👍❤️❤️❤️❤️
 
Top