Hanza
Bronze Winner
Raji ma nenga namma hero va romba damage panreenga… 🫣🫣🫣
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Raji ma nenga namma hero va romba damage panreenga… 🫣🫣🫣
Adhu than unma… avala pazhi vangurenu avalukku sevagam senjittu irukkan
கண்டிப்பா பார்க்கலாம் மாதாஜி, எங்களை பார்த்த பிறகு உங்களுக்கு வேப்பில்லை அடிக்கமா இருந்தால் சந்தோசம் மாதாஜி .உங்களை போல் யாரும் இல்லை, எங்களுடன் நட்பு பாராட்ட.நருமு, வைஷு கட்டாயம் உங்க 2 பேரையும் நான் பாக்கணும். ஹா ஹா ஹா சிரிச்சு என்ற வயிறு நோவுது உங்களால. அப்படியே கவுண்டமணி செந்தில பாத்தாப்ல இருக்குயா... சோ க்யூட்பா. லப்யு
Thanks daவேய் நருமு கவலைப்படாதலே. வேலையாத்தானே கிளம்புறாங்க.நல்லபடியாவே நல்லதாகவே எல்லாம் good ஆகவே நடக்கும்.நீங்க பொறுமையாவே வாங்க.கடவுள் கூடவே துணையாக இருப்பார் தங்கம். பயணம் இனியதாகவே அமையும் தங்கம்.❤❤❤❤
டேய் எங்கடா இருக்க உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் .இந்த மாதிரி சாடிஸ்ட் எல்லாம் நாட்டுல சகஜமா சுத்தும் நான் இல்லைன்னு சொல்லலை ஆனா நம்ம பாதுகாப்பு நம்ம கையில, இப்படி மூளையை அடகு வச்சிட்டு அந்த சாடிஸ்ட் வலையில விழுந்த நீ நாசமா போ... அப்படி ஒரு எரிச்சல் வருதுடி உன்னை பார்த்தாலே சரி இப்ப உஷாராவ அப்ப உஷாராவன்னு நானும் ரொம்ப பொறுமையாவே இருந்தேன் ஆனா உன்னை மாதிரி அடிமுட்டாளுக்கு வக்காலத்து வாங்க நான் ஒன்னும் கேனை இல்லை... மாதாஜி இவளை நல்லா வச்சி செய்ங்க... போன முறை என் தலைவி மேல எந்த தப்பும் இல்லை அதான் ரேபிஸ்ட் கூட சேர்த்து வச்சதுக்கு கொந்தளிச்சேன் ... ஆனா இவளைஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ அடியேய் நீ மட்டும் என் முன்னாடி வந்த தார் எடுத்து மூஞ்சியில ஊத்தி உட்டுடுவேன் அந்த அளவுக்கு கொலை வெறியில இருக்கேன்....
ஒருநிமிஷம் இதெல்லாம் சொல்றதால நான் அந்த சைக்கோ சாடிஸ்ட்க்கு சப்போர்ட்ன்னு தப்பா கணக்கு போட்டுடாதிங்க... அந்த பரதேசிக்கு அப்புறம் கச்சேரி வைக்கறேன் .... தயவு செய்து இவளை அந்த சைக்கோ கூடவே சேர்த்து உட்ட்டுடுங்க உங்களுக்கு புண்ணியமா போகட்டும்... வாழ்க்கை என்ன அவ்வளோ விளையாட்டா போச்சா யாரோ ஒரு நாதாரியை நம்பி தனியா தங்குரதுல தொடங்கி கல்யாணம் பண்ணி இருக்கு பாருங்க இந்த கூறு கெட்ட புண்ணாக்கை அப்படியே குழி தோண்டி பொதைக்கிற வெறியே கிளம்புது..... பிசியா இருக்கேன் அப்புறமா வரேன்..