ilakkiyamani
Bronze Winner
intresting update siva ma. intha police enquiry karan set panna alungala...ah. aduthu yenna endru..ariya aavaludan katthirukkiren...
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அதொன்னுமில்லை டாலி ஒரே ஸீனேக்கா வருதுன்னு சோசியக்காரங்கிட்ட போனேன்.அவுக உனக்கு ராகு திசை ஆரம்பிச்சு இருக்குதுன்னு சொன்னாங்க.அதான்எனக்கு இப்புடியெல்லாம் நடக்குதான்.இட்ஸ் ஆல் விதி டாலி விதி.அதில்ல... பாம்புங்களுக்கு உங்கள கண்டா ரொம்ப பிடிக்குதாம்பா. அதுதான்... போற வாற இடங்களில எல்லாம் நின்னு உங்கள சைட் அடிக்குதுங்க. ஒரு வேளை முற்பிறப்பில பாம்புக்கு முறைப்பொண்ணா இருந்திருப்பேளோ
Canada kusumbu...ஏன்பா ஜெயராம் காதலியா இருக்கப்படாதா? அந்த உறவை மாதவி எப்படி ஏத்துப்பா.... ஐயோ ஐயோ.
வரலாறு என்ன சொல்கிறது தெரியுமா டாலி?!. வேட்டையாடுறத ஏமாத்தி அபகரிச்சு திருட்டுத்தனமா தின்னு ஏப்பம்வுடறதுல கெட்டி இந்த பயலுக கூட்டம்.இதுல மானு யோசிக்கோனுமாமே.எலேய் டாலி மெய்ன்பாக்ஸே நீதாம்புல.உன்றகிட்ட இருந்து எவ்லாத்தையும் ப்ளான் பண்ணி அதேபோல நடந்துக்கச் சொல்ற கரண்டு கம்பமே நீதாம்புல.விழச் சொல்றது,வலிக்கவக்கறது, அழவக்கறது, பயமுறுத்தறதுன்னு பண்ணவச்சிட்டு ஒன்னுமே தெரியாத அப்புரானி வேசம் போடுறதுல யூ கில்லியாக்கும் கில்லி.நரி தன் இரையை புத்திசாலித்தனமாகத்தான் விழ வைக்கும். மான்தான் விழ முதல் யோசிக்கணும். இல்லைன்னா இப்படித்தான் ஆகும்.
சாமி ராகு பகவானே வைஷு இருக்க திசை பக்கம் போகாதீங்க, போனீங்க விளைவு ரொம்ப மோசமாகிடும், தப்பிச்சு ஓடிடுங்க பகவானே .அதொன்னுமில்லை டாலி ஒரே ஸீனேக்கா வருதுன்னு சோசியக்காரங்கிட்ட போனேன்.அவுக உனக்கு ராகு திசை ஆரம்பிச்சு இருக்குதுன்னு சொன்னாங்க.அதான்எனக்கு இப்புடியெல்லாம் நடக்குதான்.இட்ஸ் ஆல் விதி டாலி விதி.
எலேய் நர்முதங்கம் உனக்கும்(உன்ற மாதாஜி) மிஸ்ஸுடர் ராகுவுக்கும் என்னால உடன்படிக்கை சம்பந்தம் போட்டு வச்சிருக்கீங்க?. நீனு சொன்னவுடனே கேக்கறதுக்கு அவுரு உன்ற அங்காளி பங்காளியால? இல்லை உன்ற தோழியால? ஆனாலும் இந்த கூட்டுக்களவானிக்கிட்ட கொஞ்சம் உசாராதான் இருக்கோனும்..சாமி ராகு பகவானே வைஷு இருக்க திசை பக்கம் போகாதீங்க, போனீங்க விளைவு ரொம்ப மோசமாகிடும், தப்பிச்சு ஓடிடுங்க பகவானே .
என்ற மீநு அப்புரானி.வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைக்கறவ.கெடுதலே தனக்கு பண்ணுனாலும் அவிகளுக்கு நல்லதே நடக்கனுங்கற அளவுக்கு நல்லமனசுள்ளவ.உங்க ஈரோன்னா சிலபலது செய்ய பாப்பானா. உங்க வளர்ப்பு சரியில்லை.வளரும்போதே மண்டையில நாலு கொட்டு கொட்டி, கன்னத்துல மாறிமாறி பளாருன்னு அப்பி, சவுக்கால முதுகுல வரிவுழளற மாதிரி அடிபிண்ணி இருந்தா தப்பு செய்யற நினைப்பு அவனுக்கு வருமான்னு கேக்கறேன்.இந்த எபியில நாசமாப் கட்டையிலப் போற எடுப்பட்ட தருதலை ஈரோ போலீஸை ஏவிவுட்டு பயமுறுத்தி ஓட வச்சுருக்கான் இதுக்கெல்லாம் யார் காரணம் நீங்க ஒன்லி நீங்க மட்டுமே.உங்களையோவ் உங்களோடையே மல்லுக் கட்டுறேன். இவங்களோட மல்லு கட்ட மாட்டேனே. இதெல்லாம் எனக்கு ஜுஜுபி பா. ஹீரோன்னா சிலபலது செய்யத்தான் பாப்பாரு. செய்யணும். உங்க ஆளுதான் சூதானமாக இருக்கணும். அத விட்டுப்புட்டு வந்து இங்க லோலோன்னு அழுதா யாரு பொறுப்பு. பிச்சுபோடுவேன் பிச்சு.
எடுங்கடா அந்த ஏகே பார்டி செவனை.ஜக ஜக ஜ்ஜகன்னு சுட்டு தெறிக்கவுடலாம் . .உண்மைய உரக்கச் சொல்லுங்க டாலி. தப்பு முலாம் பூசாதீக.அங்கன ஒருஆளூ உண்மைன்னு நம்பி பினாத்திக்கிட்டு இருக்கு.ஏன்பா ஜெயராம் காதலியா இருக்கப்படாதா? அந்த உறவை மாதவி எப்படி ஏத்துப்பா.... ஐயோ ஐயோ.