sivanayani
விஜயமலர்
என்ற காதில ரத்தம் வாறது அம்பிட்டு மகிழ்ச்சியாயா... பிச்சுபோடுவேன் பிச்ச.இதெல்லாம் கம்மி டாலி.இன்னும் இன்னும் எதிர்காலத்துல ......
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
என்ற காதில ரத்தம் வாறது அம்பிட்டு மகிழ்ச்சியாயா... பிச்சுபோடுவேன் பிச்ச.இதெல்லாம் கம்மி டாலி.இன்னும் இன்னும் எதிர்காலத்துல ......
நன்றி நன்றி நன்றிnice update siva ma.arumaiyaana arambam.. name selection sema...
நன்றி நன்றி நன்றிNice epi..
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு
நன்றி நன்றி நன்றி.... ஐயோ சிரிப்பு சிரிப்பா எனக்கும் வருதே. ஆமா இவனுக்கு என்ன சொன்னாலும் புரியப் போறது கிடையாது. இவன வச்சு என்ன பண்றதுயா நீங்களே சொல்லுங்க.மாதாஜி வேற லெவல்
ஹீரோ அறிமுகம் சும்மா தூள் கிளப்புது
கார் பந்தய வீரனாக கம்பிரம் கொண்டு கலக்கிட்டார் நம்ம கரன்.
கரன் தந்தை செய்தது மகா பாதக செயல் .
அன்னை கோதையும் மரணித்து, நிற்கதியாய் தவித்து சகோதரி தாயுமானவளாய் மாறி அரவணைத்ததும் அவன் கொண்ட சகோதரி பாசம் நெகிழ்ச்சியாக உள்ளது.
திருமண பந்தம் என்றாலே அவனுக்கு வேப்பங்காய் போல் உள்ளது போலவே
மாதவி அவனிடம் போராடி தொண்டை வறண்டது தான் மிச்சம் .
அதிலும் மாதாஜி எறும்பு ஊற கல்லும் கரையும் இவன் காண்டாமிருகம் ஊறினாளும் கரைய மாட்டான் வரிகள் படிக்கும் போது சிரிப்பை அடக்க முடியல .
மீயா(மீநன்னயா) நீ என்ன பண்ணனு தெரியலயே.....
சூப்பர் எபி மாதாஜி .
மிக மிக நன்றிபா உங்க அன்பான கருத்துக்கு. நிச்சயமாக அவன் அப்பா செய்தது துரோகம்தான். அது கொடுத்த வலிதான் திருமணத்தை முழுதாக வெறுக்க வைக்கிறது.Story superb ah irukku mam Aakaranin aththaan enna dhrogam seithaar avan appa seithathu pola Madhavi thavira veru oru pen thodarbu irukkirathoo Aakaran formula1 car panthaya veeran super ud vegu arumai mam viji
நன்றி நன்றி நன்றி ஹன்சு குட்டி. அடுத்த எபில உங்க கேள்விக்கான பதில் வந்திரும்யா. காத்திருங்க செல்லம்Wow!!! Nayani ma ennama describe pannureenga namma Hero va
Aana yean ivlo kowama irukkan???
M.Kumaran son of Mahalakshmi madiri Kodhai Adhanagaran ah???
Appo avanoda athan sari illaiya??? May be heroine kooda connection… but nan ninaikkal avalukku antha manusan married nu theriyum nu…
மிக நல்ல முடிவு நர்மு. பணம் எப்பவும் எப்படி வேணா சம்பாதிக்கலாம். ஆனா குழந்தைகள், கணவர் என்கிற அழகிய குடும்பத்தை நிறைவாக சம்பாதிப்பது மிக மிக சிரமம். ஒன்றை இழந்தால்தான் இன்னொன்று நமக்காகக் கிடைக்கும். இதில் நான் எப்போதும் தேர்ந்தெடுப்பது நம் குடும்பத்தைதான். கண் மூடி முழிக்கிறதுக்குள்ள பசங்க வளர்ந்துடுவாங்க. அவங்க தானாச்க சிந்தித்து சுதந்திரமாய் இந்த உலகத்தை சந்திக்கிற காலம் வரைக்குமான நேரம்தான் நமக்கும் அவங்களுக்குமான நேரம். அதைத் தவற விட்டால் பின் எந்தக் காலத்திலும் அந்த நேரத்தை மீட்டெடுக்க முடியாது. பசங்க மட்டுமில்லை வாழ்க்கைத் துணையையும்தான் சொல்றேன். மிக சரியான முடிவு நர்மு. நிஜமா மகிழ்ச்சியா இருக்கு.முக்கியமாக என்னோட இரண்டாவது மகள், நான் படிக்கும் போது எல்லாம் அம்மா முட்டை மார்க் வாங்கணும் சாமினு pray பண்றதா சொல்லுறா மாதாஜி, இப்படி இவங்கள விட்டுட்டு நான் சுயநலமாக யோசிக்கவும் முடியல .
நீங்க சொன்னது போல் தான் மாதாஜி நான் செய்யலானு முடிவு எடுத்திருக்கேன்.
உங்கள் அன்புக்கும், அக்கறைக்கும் மிக்க நன்றி மாதாஜி .
மிக சரியா சொன்னீங்க வைஷுஅருமையான குடும்பத்துக்கு புள்ளங்க விருப்பத்துக்கு ஏத்த முடிவு எடுத்து இருக்கீங்க நர்மு..எப்பவுமே கடவுள் ஒரு கதவ அடைச்சாலும் மறுகதவ உங்களுக்கு சந்தோஷம் மிகுதியா தரும் அளவுக்கு நீக்கி விடுவார். கவலப்படாதீங்க.உள்ளூர்லேயே கிடைக்கும் தங்கம். நம்பிக்கையோட இருங்க நர்மு.
இப்போ தான் மாதாஜி மனசு தெளிவா இருக்கு, ஏதோ தலை பாரம் இறங்குன மாதிரி இருக்கு. கண்டிப்பா மாதாஜி இழந்த காலம் மீட்க முடியாது என்பதை புரிந்து கொள்கிறேன்.மிக நல்ல முடிவு நர்மு. பணம் எப்பவும் எப்படி வேணா சம்பாதிக்கலாம். ஆனா குழந்தைகள், கணவர் என்கிற அழகிய குடும்பத்தை நிறைவாக சம்பாதிப்பது மிக மிக சிரமம். ஒன்றை இழந்தால்தான் இன்னொன்று நமக்காகக் கிடைக்கும். இதில் நான் எப்போதும் தேர்ந்தெடுப்பது நம் குடும்பத்தைதான். கண் மூடி முழிக்கிறதுக்குள்ள பசங்க வளர்ந்துடுவாங்க. அவங்க தானாச்க சிந்தித்து சுதந்திரமாய் இந்த உலகத்தை சந்திக்கிற காலம் வரைக்குமான நேரம்தான் நமக்கும் அவங்களுக்குமான நேரம். அதைத் தவற விட்டால் பின் எந்தக் காலத்திலும் அந்த நேரத்தை மீட்டெடுக்க முடியாது. பசங்க மட்டுமில்லை வாழ்க்கைத் துணையையும்தான் சொல்றேன். மிக சரியான முடிவு நர்மு. நிஜமா மகிழ்ச்சியா இருக்கு.