All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
ஆரம்பமே அசத்தல் போங்க டாலிநயணூ.கார்பந்தயக்காரன் அவனைப் பற்றிய வர்ணனை சகோதர பாசம் விதியின் ஆரம்பம் எப்படி இருக்கும் என்பது ஒருவருடைய தவறில் இருந்து ஆரம்பிக்கும் என்பதையும் தங்களின் நேர்த்தியான நடையில் துள்ளலாக அருவியின் ஆர்பரிப்போடு கண் முன் உலா வுடுவதில் வல்லவர் தங்களுக்கு நிகர் தங்களே. மாதவி கணவன் அப்படியென்ன தவறு செய்திருப்பான்?. அவளின் நம்பிக்கை பேச்சை கேட்கும்போது தவறாக வாய்ப்பு இருப்பது போல தெரியவில்லையே?!. என்னவாக இருக்கும்???...👍👍👍👍👍👍😍😘😍😍😍😍😘
 

Vaishanika

Bronze Winner
பின்னே உங்க பேச்ச கேட்டு காதில ரத்தம் வந்ததால காது கேக்காம போச்சுதுபா :smiley8::smiley8::smiley8::smiley8:
அப்போ நர்மு சவுண்டால ரத்தம் வரலையா?. பயபுள்ளைய மிஸ்டேக்கா நினைச்சுட்டேன்.என்ற பேச்சாலே வருதுன்னா ஐ யம் ஹாப்பியோ ஹாப்பி. ஐ லப் யூ உஉஉஉஉஊ டாலிக்குட்டி😘😘😘😘😘😘😘😘
 

Vaishanika

Bronze Winner
நீங்க ஈரோயின் ஆர்மிதானே... இப்படிதான் உல்டாவா அடிச்சு உல்டாவா பேசுவீங்கன்னு எங்களுக்க முன்னமே தெரியுமே. என்னதான் நிஜத்த சொன்ானலும் செவிடன் காதில ஊதின சங்குன்ன நமக்குத் தெரியும்யா:smiley11::smiley11::smiley11::smiley11:
டாலி நயணூ ரத்தம் வந்து உங்க 👂👂👂👂👂👂👂 தான்பஞ்சர்னு சேதி வந்துச்சே.ஆனா நீங்க செவிடன் 👂👂👂 ஊதுன சங்குன்னு சொல்றீங்களே??! என்னைய உல்டானு சொன்ன தாங்களே உல்டா ஆயிட்டீங்களே டாலி. என்னதான் சொல்லுங்க டாலி முன் ஏர் எப்புடியோ பின் ஏரும் அப்புடியே செல்லுமுங்கோ.:smiley2::smiley2:
 

Vaishanika

Bronze Winner
நல்லா கிழியுங்க... நான் உங்கள நார் நாரா கிழிக்கிறேன். அதுதான் நமக்கு கை வந்த கலையாச்சே. :smiley8::smiley8::smiley8::smiley8:
ஆலம்பனா அடியேன் காத்திருக்கிறேன்.கட்டளை இடுங்கள்.தென்னந்தோப்பையே வரவழைக்கிறேன்.எதுக்குன்னு கேக்கறீங்களா?. நாரு நாரா உரிக்கறதுக்கு டாலி.:smiley11::smiley11:ஹய்யா இப்பதான் ஒரு கரண்டி குளுக்கோஸூ சாப்பிட்ட மாதிரி எனர்ஜியா இருக்குதுடோய்!!.
 

Narmadha

Bronze Winner
மாதாஜி வேற லெவல் 😘😘😘
ஹீரோ அறிமுகம் சும்மா தூள் கிளப்புது 🥳🥳🥳🥳🥳🥳🥳

கார் பந்தய வீரனாக கம்பிரம் கொண்டு கலக்கிட்டார் 🤩🤩🤩🤩🤩🤩🤩 நம்ம கரன்.

கரன் தந்தை செய்தது மகா பாதக செயல் 😡😡😡😡😡.


அன்னை கோதையும் மரணித்து, நிற்கதியாய் தவித்து சகோதரி தாயுமானவளாய் மாறி அரவணைத்ததும் அவன் கொண்ட சகோதரி பாசம் நெகிழ்ச்சியாக உள்ளது. 🥺🥺🥺🥺

திருமண பந்தம் என்றாலே அவனுக்கு வேப்பங்காய் போல் உள்ளது போலவே 🙄🙄
மாதவி அவனிடம் போராடி தொண்டை வறண்டது தான் மிச்சம் 🤭🤭🤭🤭🤭🤭.

அதிலும் மாதாஜி எறும்பு ஊற கல்லும் கரையும் இவன் காண்டாமிருகம் ஊறினாளும் கரைய மாட்டான் வரிகள் படிக்கும் போது சிரிப்பை அடக்க முடியல 😄😄😄😄😄😄🤣🤣🤣🤣😂😂😂😂.

மீயா(மீநன்னயா) நீ என்ன பண்ணனு தெரியலயே.....

சூப்பர் எபி மாதாஜி 👍👍👍👍👍👍.
 
Top