vijirsn1965
Bronze Winner
Story superb ah irukku mam Aakaranin aththaan enna dhrogam seithaar avan appa seithathu pola Madhavi thavira veru oru pen thodarbu irukkirathoo Aakaran formula1 car panthaya veeran super ud vegu arumai mam viji
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
எலேய் நர்முதங்கம் உன்ற மாதாஜி ஈரோவ பத்திதான் முதல்எபில சொல்லியிருக்காப்புல.என்ற ஹீரோயினை இன்னும் கொண்டுவரல.அதுங்குள்ளாறேயே அவ என்னமோ பண்ணுன மாதிரி யாரை நம்பவக்க முயற்சி பண்ணிகிட்டு இருக்கே?. உடான்ஸூ வுடாம கரக்டா பேசுல நர்முபேப்ஸ்.மாதாஜி வேற லெவல்
ஹீரோ அறிமுகம் சும்மா தூள் கிளப்புது
கார் பந்தய வீரனாக கம்பிரம் கொண்டு கலக்கிட்டார் நம்ம கரன்.
கரன் தந்தை செய்தது மகா பாதக செயல் .
அன்னை கோதையும் மரணித்து, நிற்கதியாய் தவித்து சகோதரி தாயுமானவளாய் மாறி அரவணைத்ததும் அவன் கொண்ட சகோதரி பாசம் நெகிழ்ச்சியாக உள்ளது.
திருமண பந்தம் என்றாலே அவனுக்கு வேப்பங்காய் போல் உள்ளது போலவே
மாதவி அவனிடம் போராடி தொண்டை வறண்டது தான் மிச்சம் .
அதிலும் மாதாஜி எறும்பு ஊற கல்லும் கரையும் இவன் காண்டாமிருகம் ஊறினாளும் கரைய மாட்டான் வரிகள் படிக்கும் போது சிரிப்பை அடக்க முடியல .
மீயா(மீநன்னயா) நீ என்ன பண்ணனு தெரியலயே.....
சூப்பர் எபி மாதாஜி .
நான் குடும்பம், குழந்தைகளை சார்ந்த முடிவு எடுத்திருக்கேன் வைஷு, குழந்தைகள் எனக்கு ரொம்ப முக்கியம். உன்னுடைய கள்ளமில்லா நட்புக்கு நான் என்ன செய்ய போறேன் தெரியல பட்டு, மிக நன்றி.சூப்பர்ப்பா .நீங்க வாழ்க்கைப் பாதைல அடுத்த அடி எடுத்துவச்சு முன்னிலைப் படுத்தறதுக்கு உங்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.டென்ஷனாகாதீங்க.நல்லா ரோசனை பண்ணி எல்லாருகிட்டயும் ஆலோசனை பண்ணி சம்மதம் வாங்க முயற்சி பண்ணுங்க.வெற்றியடைய வாழ்த்துக்கள் நர்முதங்கம்.. கூலா டீல் பண்ணுங்க.
முக்கியமாக என்னோட இரண்டாவது மகள், நான் படிக்கும் போது எல்லாம் அம்மா முட்டை மார்க் வாங்கணும் சாமினு pray பண்றதா சொல்லுறா மாதாஜி, இப்படி இவங்கள விட்டுட்டு நான் சுயநலமாக யோசிக்கவும் முடியல .அவங்க பயமும் நியாயம்தான் வைஷு. என்ன கேட்டா இந்தக் காலத்தில குடும்பங்களோடு இருக்கிறதுதான் நல்லது. பாத்து செய்ங்க.
அருமையான குடும்பத்துக்கு புள்ளங்க விருப்பத்துக்கு ஏத்த முடிவு எடுத்து இருக்கீங்க நர்மு..எப்பவுமே கடவுள் ஒரு கதவ அடைச்சாலும் மறுகதவ உங்களுக்கு சந்தோஷம் மிகுதியா தரும் அளவுக்கு நீக்கி விடுவார். கவலப்படாதீங்க.உள்ளூர்லேயே கிடைக்கும் தங்கம். நம்பிக்கையோட இருங்க நர்மு.முக்கியமாக என்னோட இரண்டாவது மகள், நான் படிக்கும் போது எல்லாம் அம்மா முட்டை மார்க் வாங்கணும் சாமினு pray பண்றதா சொல்லுறா மாதாஜி, இப்படி இவங்கள விட்டுட்டு நான் சுயநலமாக யோசிக்கவும் முடியல .
நீங்க சொன்னது போல் தான் மாதாஜி நான் செய்யலானு முடிவு எடுத்திருக்கேன்.
உங்கள் அன்புக்கும், அக்கறைக்கும் மிக்க நன்றி மாதாஜி .
ஐ நன்றி நன்றி நன்றிfirst epi first comment
நன்றி நன்றி நன்றி தங்கம்.ஹாய் டாலிநயணூ குட்மார்னிங்கு. நானு படிக்கப்போறேன் எபிய..
நிஜமாவா தங்கம். ஐயோ செம குஜாலா இருக்கே. போக போக தெரியும்பா. காத்திருங்க.ஆரம்பமே அசத்தல் போங்க டாலிநயணூ.கார்பந்தயக்காரன் அவனைப் பற்றிய வர்ணனை சகோதர பாசம் விதியின் ஆரம்பம் எப்படி இருக்கும் என்பது ஒருவருடைய தவறில் இருந்து ஆரம்பிக்கும் என்பதையும் தங்களின் நேர்த்தியான நடையில் துள்ளலாக அருவியின் ஆர்பரிப்போடு கண் முன் உலா வுடுவதில் வல்லவர் தங்களுக்கு நிகர் தங்களே. மாதவி கணவன் அப்படியென்ன தவறு செய்திருப்பான்?. அவளின் நம்பிக்கை பேச்சை கேட்கும்போது தவறாக வாய்ப்பு இருப்பது போல தெரியவில்லையே?!. என்னவாக இருக்கும்???...
நன்றி நன்றி நன்றிNice start..