sivanayani
விஜயமலர்
என்னத்த சொல்லி என்னத்த புண்ணியம். எல்லாம் செவிடன் காதில ஊதின சங்குதான்யா
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
என்னத்த சொல்லி என்னத்த புண்ணியம். எல்லாம் செவிடன் காதில ஊதின சங்குதான்யா
நாம எல்லாம் ஸ்ட்ரெயிட்டா மெயின் பிக்ஷர்தான்யா.என்னாது டீ காபி கிடையாதா?!. மெயின் பிக்சரா இருந்தாலும் ஈரோ வராமயா போகப்போறான்.வரட்டும்! வரட்டும்!.. ... இதைப் பத்தி நான் பேசாம இருக்கமுடியாது டாலி.ஏன்னா நீங்க சின்னப்புள்ள தெரியாம பண்ணீட்டீங்க ஓகேன்னு வுட்டா உங்க ஈரோவ வஞ்சதால டீ தரமாட்டேனு கோபமா சொல்லிபுட்டீக. உங்க ஈரோக்கு நாயகன்னு சரியா பிழையில்லாம சொல்லிட்டு என்ற ஹீரோயின நபயகி சொற்பிழை செஞ்சிருக்கீங்க. அதனால அவனை பிரிச்சு பிரிச்சு துண்டாடறது உறுதின்னு தெரியப்படுத்தறேன். இதுக்கு நீங்க நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமுன்னு சொல்லிக்கிறேன். உங்க டீயும் காபியும் இல்லாமயே இரண்டாயிரம் பேஜ் வரைக்கும் அவனை ஓட வுடப்போறோமுன்னு சொல்றேன். பூக்குட்டி உங்க மாதாஜியின் பிழையை எப்புடி கவனிக்காம வுட்டீங்க.அதனால ஒரு கவனி கவனிங்க. ஸ்ப்பா எப்புடியோ கோத்து வுட்டாச்சு.
நல்லா கிழியுங்க... நான் உங்கள நார் நாரா கிழிக்கிறேன். அதுதான் நமக்கு கை வந்த கலையாச்சே.டாலிநயணூ ஈரோ ஆர்மிபக்கமாதானே வரணும்.வாரேன் வாரேன்.வந்து நீங்க சொல்லி மறுப்பேனா!. உங்க ரத்தம் கண்ணு மூக்கு வாய் காது மேலையும் சத்தியமுங்கோ.வந்து ஈரோவ நாரு நாரு நாரா கியுச்சி தொங்கவுடறேன் டாலி. வெக்கமா எந்தப் பொட்டிக்கடையில பொட்டலம் கட்டித் தாராங்கன்னு சொல்லுங்க டாலிம்மா விரசா இரண்டு வாங்கியாந்து உங்கிட்ட தாரேன் .
முதல் எபி போட்டுட்டேன் பாருங்க.story eppoma varum
நீங்க ஈரோயின் ஆர்மிதானே... இப்படிதான் உல்டாவா அடிச்சு உல்டாவா பேசுவீங்கன்னு எங்களுக்க முன்னமே தெரியுமே. என்னதான் நிஜத்த சொன்ானலும் செவிடன் காதில ஊதின சங்குன்ன நமக்குத் தெரியும்யாஎலேய் டாலிநயணூ ஆரம்பத்துலேயே உங்க போன ஸ்டோரில எடுபட்ட உருப்பனகெட்டவன் என்ற மிளிரூ இறகு இரண்டையும் பிச்சு சின்னாபின்னாமாக்கினவன் அதனால ஊருக்கு போவமுடியலை.தாசி வூட்டுக்கு கூடையிலவச்சு தூக்கிட்டு போனவங்க புருஷன் உசிருக்காக சூரியனையே உதிக்கவுடாம பண்ணுன வங்க வம்சத்துல வந்தவ என்ற மிளிரூ.அதனாலதான் மேக்கப்பு எல்லாம் . எதே சொக்கதங்கமா?! அவனுக்கு தெரியுமா ? ஈயம் பித்தாளை பேரிச்சை பழத்துக்கூட அவன் பொறமாட்டாங்கிற சங்கதி .இதுவே வேறயாராவது இருந்திருந்தா ஈரான் ஈராக்குல கிடக்கிற தண்டனை தரப்பட்டிருக்கும் .அவங்கிறதால தப்பிச்சான்.இனி அவனுக்கு சப்பகட்டு கட்டுனீங்க உங்களை ர்ர்ர்ர்ர்ர்ர் ர்ர்ர்ர்ர்ர்ர் ர்ர்ர்ர்ர்ர்ர்.
யோவ் ரொம்ப வருதுயா ரத்தம்மாதாஜி காதை காமிங்க , View attachment 30831
அவங்க பயமும் நியாயம்தான் வைஷு. என்ன கேட்டா இந்தக் காலத்தில குடும்பங்களோடு இருக்கிறதுதான் நல்லது. பாத்து செய்ங்க.நான் ரொம்ப நல்லா இருகேன் வைஷு, நீ எப்படி இருக்க? பரிட்சை இன்னும் இரண்டு வாரம் கழித்து தான்பா
பரிட்சை கூட பிரச்சனை இல்லைபா, ஆனால், பாஸ் செய்து மூன்று மாதத்தில் நான் ஒர்க் பண்ற ஸ்கூல் branch ஜார்கன்ட் மாநிலத்தில் உள்ளது, அங்கு சென்று கட்டாயம் இரண்டு ஆண்டுகள் பணி செய்ய வேண்டுமாம், அதற்கு என் பேமிலில ஒத்துக்க மாற்றங்க..... ஒரே டென்ஷன் வைஷு........, பார்க்கலாம் எல்லாம் கடவுள் விட்ட வழி......... .
பின்னே உங்க பேச்ச கேட்டு காதில ரத்தம் வந்ததால காது கேக்காம போச்சுதுபாஅச்சச்சோ!!!.அப்ப டாலிநயணூக்கு நா பேசறது கேக்காதா??!!. ஹலோ டாலி ஸ்பீக்கர் டெஸ்டிங் ஒன் டூ த்ரீ இஇஇ....☹☹☹☹