All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Narmadha

Bronze Winner
அருமையான குடும்பத்துக்கு புள்ளங்க விருப்பத்துக்கு ஏத்த முடிவு எடுத்து இருக்கீங்க நர்மு..எப்பவுமே கடவுள் ஒரு கதவ அடைச்சாலும் மறுகதவ உங்களுக்கு சந்தோஷம் மிகுதியா தரும் அளவுக்கு நீக்கி விடுவார். கவலப்படாதீங்க.உள்ளூர்லேயே கிடைக்கும் தங்கம். நம்பிக்கையோட இருங்க நர்மு.:smiley15::smiley15:
நன்றி டியர் :smiley15::smiley15::smiley15::smiley15:.
 

Vaishanika

Bronze Winner
Ok...Novel ulagin Nayanthara... :Puszi::Puszi::Puszi:
வாவ் சூப்பர் டூப்பர் .நயண்தாராவ இங்க கூட்டிகிட்டு வந்துட்டிங்களே ஹன்ஸூ சிஸ்.அப்ப விக்கி என்ன பண்ணுவாரூ? சிவனேனுன்னு இருப்பாரோ? :smiley11::smiley11::ROFLMAO::ROFLMAO:ஷ் ஷ் ஷ் கம்முன்னு இரு.( அடுத்த எபி டாலி போடுவாப்புலையா? இல்லைன்னா என்ற நிலைமை கவலைக்கிடம் ஆயிரும்)
 

ValliMano

Well-known member
arambame amarkkalamaa irukku sis... herokum akka veetukarakum problemaa avara yegapathini virathanu avan solra vithame kathaiyai soliduchi... akkaga avarai ethuvum pesa mudiyathavan heroinea vachi seiya porannu ... kalakunga
 

Narmadha

Bronze Winner
மீநன்னயா அறிமுகம் நல்லா தான் இருக்கு 👌👌👌👌❤❤
அவள் கூந்தல் பற்றிய வர்ணஜாலம் 😯😯😯அஹா rapunzel தான் 😍😍😍😍😍 81d1jMIGkkL._SL1500_.jpg
அதன் பிறகு எதுவும் என்ன சொல்ல என்று புரியல, ஆண்டவா எதுக்கு இந்த சோதனை, ஜெய்ராம் மீது தான் தவறா???
மாதாஜி சோதனை ஆரம்பம்????? 😔😔😔😔😔
 

Vaishanika

Bronze Winner
வாவ்! சூப்பர் டாலி!.காளிதாசர் வரம் கிடைத்தவுடன் அம்பாளை உச்சி முதல் பாதம் வரை இணுக்கு விடாமல் வர்ணனை செய்து அம்பாளை மனம் மகிழ செய்து நாட்டியம் ஆடச் செய்வார். அந்த நிகழ்வை கண்முன் கொண்டு வந்து நடத்திவிட்டீர்கள் டாலி.அமேசிங்!. எனக்கு எபியில் வர்ணித்ததை படித்தவுடன் தோன்றிய மனவோட்டத்தைச் சொன்னேன் டாலி.😍😍😍😍😍😍😍
🤗🤗🤗🤗🤗😊😊😊😊😊
 
Top