All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
மீநன்னயா அறிமுகம் நல்லா தான் இருக்கு 👌👌👌👌❤❤
அவள் கூந்தல் பற்றிய வர்ணஜாலம் 😯😯😯அஹா rapunzel தான் 😍😍😍😍😍View attachment 30856
அதன் பிறகு எதுவும் என்ன சொல்ல என்று புரியல, ஆண்டவா எதுக்கு இந்த சோதனை, ஜெய்ராம் மீது தான் தவறா???
மாதாஜி சோதனை ஆரம்பம்????? 😔😔😔😔😔
ஹீ ஹீ ஹீ. சோதனை இல்லாத கதையா நருமு. அது வச்சுதான் ஆப்பே:p:p:p:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
வாவ்! சூப்பர் டாலி!.காளிதாசர் வரம் கிடைத்தவுடன் அம்பாளை உச்சி முதல் பாதம் வரை இணுக்கு விடாமல் வர்ணனை செய்து அம்பாளை மனம் மகிழ செய்து நாட்டியம் ஆடச் செய்வார். அந்த நிகழ்வை கண்முன் கொண்டு வந்து நடத்திவிட்டீர்கள் டாலி.அமேசிங்!. எனக்கு எபியில் வர்ணித்ததை படித்தவுடன் தோன்றிய மனவோட்டத்தைச் சொன்னேன் டாலி.😍😍😍😍😍😍😍
🤗🤗🤗🤗🤗😊😊😊😊😊
ஐயோ... சோ ச்வீட். வெக்கம் வருதே எனக்கு நான் என்ன பண்ணுவேன். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அருமை. வழக்கம் போல் ஹீரோ ஹீரோயின் தப்பா புரிந்து action எடுக்க போறாரு வைட்டிங் for ஹீரோ action. 👌🌹🥰🥰🥰🥰

நன்றி நன்றி நன்றி. யோவ் அவன் அக்கா வாழ்க்கைபா.. எப்படி சும்மா விட வச்சு செஞ்சிருவோம்ல :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Migavum arumayana padhivu sis 🤝🤝🤝 Padikum ungalun irandavadhu kadhal kadhai..unga heroes ku enna akka pasam:love::love::love::love:Aruthu indha karkuzhal azhaguya pazhi vanga poriya pa adha??modhalla ungaluku laam oru vishyam aaraya munnadi mooku mela kovam vandhurudhu..indha pulla neenanaya enna kashtapada pogudho:smiley47:
ஹா ஹா ஹா பின்னே, அவ ஒரு வயசானவன் கூட, அதுவம் அவன் அத்தான் கூட குஜாலா இருந்தா வயிறு எரியுமா இல்லையா. அதுதான் பழி வாங்கிடுவோம்ல :D:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
Aagaran thaan thappaaha purinthu kondu irukkiraan entru thoontrukirathu Jayaram kum antha pennukum kitta thatta 20 yrs difrfrence irukkum pola therikirathu Jayaram appadi pattavaraha irukka maattaar entha santharpaththil avalai kutti vanthaaro Aagaranuku avan thanthaiyai paarthu elloraiyum santhegam kolla vaikirathu superb uds mika arumai mam viji
மிக மிக நன்றி நன்றி நன்றி தங்கம். ஆமா, ஜெயரம் நல்லவரா கெட்டவரா என்கிறது பின்னாடிதான் தெரியும். ஆனாலும் அவருக்கு 20 வயசு ரொம்ப ஓவர்பா :love::love::love::love::love:
 
Top