Vaishanika
Bronze Winner
ஆரம்பமே அசத்தல் போங்க டாலிநயணூ.கார்பந்தயக்காரன் அவனைப் பற்றிய வர்ணனை சகோதர பாசம் விதியின் ஆரம்பம் எப்படி இருக்கும் என்பது ஒருவருடைய தவறில் இருந்து ஆரம்பிக்கும் என்பதையும் தங்களின் நேர்த்தியான நடையில் துள்ளலாக அருவியின் ஆர்பரிப்போடு கண் முன் உலா வுடுவதில் வல்லவர் தங்களுக்கு நிகர் தங்களே. மாதவி கணவன் அப்படியென்ன தவறு செய்திருப்பான்?. அவளின் நம்பிக்கை பேச்சை கேட்கும்போது தவறாக வாய்ப்பு இருப்பது போல தெரியவில்லையே?!. என்னவாக இருக்கும்???...