All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
இதைச் சொல்றதுக்கு ஜில்லா கலக்டரெல்லாம் வேணாம் டாலி. பிஸ்லெரிய பிராண்டா வச்சிருக்கற யாமே போதும் டாலிக்குட்டி.ஆனாலும் பூக்குட்டிக்கிட்ட உண்மைய ஒத்துகிட்ட மனதகிரியத்தை பாராட்டி உங்களுக்கு 🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅 🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅 மானாவாரியாக வழங்கப்படுகிறது டாலிச்செல்லம்.😁😁😁😉😉😉
 
Vaishanika

Bronze Winner
எலே இதெல்லாம் போங்கு ஆட்டம். மருவாதையா ஹீரோ ஆர்மிக்க வர்ரேன்னு இரத்த்தால சத்தியம் பண்ணுங்க.

View attachment 30802
டாலிநயணூ ஈரோ ஆர்மிபக்கமாதானே வரணும்.வாரேன் வாரேன்.வந்து நீங்க சொல்லி மறுப்பேனா!. உங்க ரத்தம் கண்ணு மூக்கு வாய் காது மேலையும் சத்தியமுங்கோ.வந்து ஈரோவ நாரு நாரு நாரா கியுச்சி தொங்கவுடறேன் டாலி. வெக்கமா எந்தப் பொட்டிக்கடையில பொட்டலம் கட்டித் தாராங்கன்னு சொல்லுங்க டாலிம்மா விரசா இரண்டு வாங்கியாந்து உங்கிட்ட தாரேன் .:smiley2::smiley2::smiley8::smiley8:
 
Narmadha

Bronze Winner
என்னாது டீ காபி கிடையாதா?!. மெயின் பிக்சரா இருந்தாலும் ஈரோ வராமயா போகப்போறான்.வரட்டும்! வரட்டும்!.. ... இதைப் பத்தி நான் பேசாம இருக்கமுடியாது டாலி.ஏன்னா நீங்க சின்னப்புள்ள தெரியாம பண்ணீட்டீங்க ஓகேன்னு வுட்டா உங்க ஈரோவ வஞ்சதால டீ தரமாட்டேனு கோபமா சொல்லிபுட்டீக. உங்க ஈரோக்கு நாயகன்னு சரியா பிழையில்லாம சொல்லிட்டு என்ற ஹீரோயின நபயகி சொற்பிழை செஞ்சிருக்கீங்க. அதனால அவனை பிரிச்சு பிரிச்சு துண்டாடறது உறுதின்னு தெரியப்படுத்தறேன்‌. இதுக்கு நீங்க நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமுன்னு சொல்லிக்கிறேன். உங்க டீயும் காபியும் இல்லாமயே இரண்டாயிரம் பேஜ் வரைக்கும் அவனை ஓட வுடப்போறோமுன்னு சொல்றேன். பூக்குட்டி உங்க மாதாஜியின் பிழையை எப்புடி கவனிக்காம வுட்டீங்க.அதனால ஒரு கவனி கவனிங்க. ஸ்ப்பா எப்புடியோ கோத்து வுட்டாச்சு. :smiley11::smiley11:😜😜😜
roflphotos-dot-com-photo-comments-20180322183055.jpg
 
Vaishanika

Bronze Winner
எலே சரில. அவன் மெல தப்புண்ணே வச்சுக்கலாம்ல.... உங்க ஆளு அவள இலங்கைக்க போகச்சொன்னப்போ ஏன் போகாம குத்துக்கல்லாட்டமா இருந்தாங்க. சொல்லுங்க சொல்லுங்க. அத பேச மாட்டீங்களே... இதத்தான் பேசுவீங்க... அவனுக்கா அவ அலங்கரிச்சு நின்னாவே மறந்துடுச்சா. ஏதோ ஹீரோ நல்லவனா சொக்கத் தங்கமா இருந்ததால அவளத் தொடாம போனான். இதுவே இன்னொருத்தன்னா என்னாகியிருக்கும் திங்குஃபை மான் திங்குஃபை.
View attachment 30818
எலேய் டாலிநயணூ ஆரம்பத்துலேயே உங்க போன ஸ்டோரில எடுபட்ட உருப்பனகெட்டவன் என்ற மிளிரூ இறகு இரண்டையும் பிச்சு சின்னாபின்னாமாக்கினவன்‌ அதனால ஊருக்கு போவமுடியலை.தாசி வூட்டுக்கு கூடையிலவச்சு தூக்கிட்டு போனவங்க புருஷன் உசிருக்காக சூரியனையே உதிக்கவுடாம பண்ணுன வங்க வம்சத்துல வந்தவ என்ற மிளிரூ.அதனாலதான் மேக்கப்பு எல்லாம் . எதே சொக்கதங்கமா?! அவனுக்கு தெரியுமா ? ஈயம் பித்தாளை பேரிச்சை பழத்துக்கூட அவன் பொறமாட்டாங்கிற சங்கதி .இதுவே வேறயாராவது இருந்திருந்தா ஈரான் ஈராக்குல கிடக்கிற தண்டனை தரப்பட்டிருக்கும் .அவங்கிறதால தப்பிச்சான்.இனி அவனுக்கு சப்பகட்டு கட்டுனீங்க உங்களை ர்ர்ர்ர்ர்ர்ர் ர்ர்ர்ர்ர்ர்ர் ர்ர்ர்ர்ர்ர்ர்.😜😜😜😜😜😜😏😏😏😏
 
மாதாஜி காதை காமிங்க 👂👂👂👂, 😫😫😫😫😫😫ti-SCx6.jpg
 
Vaishanika

Bronze Winner
எலேய் கூட்டுகளவானிகளா முழுப்பூசணிக்காயை தம்மாத்துண்டு சோத்துல மறைக்க பாக்கறீயால நர்மு.இப்பவும் சான்ஸூ உன்றகிட்ட இருக்குல.எஸ்கேப்பு ஆயிருல. மிஸ் பண்ணிட்டு அப்பறமேட்டு சங்கடப்படாதலே.ஆனாலும் உன்ற மாதாஜிக்கு ஏத்த மாதிரியான கொண்ட ஊசி தாம்புல நீனு..செய்வன திருந்தச் செய்ல. 😜😜:ROFLMAO::ROFLMAO:. ஹாய் நர்முதங்கம் எப்புடி இருக்கீக? .பரிட்சை எல்லாம் முடிச்சிட்டீங்களா?. முடிவு எப்பத்தெரியும்?!👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
 
நான் ரொம்ப நல்லா இருகேன் வைஷு, நீ எப்படி இருக்க? பரிட்சை இன்னும் இரண்டு வாரம் கழித்து தான்பா 😊😊😊😊
பரிட்சை கூட பிரச்சனை இல்லைபா, ஆனால், பாஸ் செய்து மூன்று மாதத்தில் நான் ஒர்க் பண்ற ஸ்கூல் branch ஜார்கன்ட் மாநிலத்தில் உள்ளது, அங்கு சென்று கட்டாயம் இரண்டு ஆண்டுகள் பணி செய்ய வேண்டுமாம், அதற்கு என் பேமிலில ஒத்துக்க மாற்றங்க..... ஒரே டென்ஷன் வைஷு........, பார்க்கலாம் எல்லாம் கடவுள் விட்ட வழி......... 😊😊😊😊.
 
சூப்பர்ப்பா .நீங்க வாழ்க்கைப் பாதைல அடுத்த அடி எடுத்துவச்சு முன்னிலைப் படுத்தறதுக்கு உங்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.டென்ஷனாகாதீங்க.நல்லா ரோசனை பண்ணி எல்லாருகிட்டயும் ஆலோசனை பண்ணி சம்மதம் வாங்க முயற்சி பண்ணுங்க.வெற்றியடைய வாழ்த்துக்கள் நர்முதங்கம்.. கூலா டீல் பண்ணுங்க.👍👍👍👍😍😍😍😍😍
 
Top