All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
எலேய் டாலிநயணூ நாலு நாளு ஆயிப்போச்சு.அதனால டீ ஆறிப்போச்சு.ஆதலால் தெரிவிப்பது யாதென்றால் இன்னொரு சூடான சுவையான ஸ்டிராங்கான தூக்கலா ஒரு டீ போடுங்கன்னு கேட்டுக் கொள்(ல்)கிறேன். டாலி டாலிஇ ஓ மை டாலிஇ உங்களைக் கண்டாலே ஆனந்தம் பேரானந்தமே.அதிலும் அதிரிபுதிரியா வரும்போது இந்த சைட்டே அதிரும் பாருங்க பாக்குறதுக்கு ஆயிரம்👁👁👁👁👁👁வேண்டுமுங்கோ!!!!...
அதெல்லாம் முடியாது. ஹீரோ ஆர்மிய கிண்டலடிச்சதால நோ டீ நோ காப்பி... ஓன்லி மெய்ன் பிக்ஷர்தான் திங்கள்ல இருந்து.

30804
 

sivanayani

விஜயமலர்
இல்லைடா பூக்குட்டி சின்னப்புள்ள நீனு இப்புடியெல்லாம் பேசப்புடாது.ஏன்னா அவிக பட்டை சாராயமும் வித் ஊறுஉஉகாய் பிராண்டா வச்சு வச்சு வச்சு .....ஆத்தி கடப்பாரை பறந்து வருதே. மீ எஸ்கேப்புல. 😜😜😜😜:smiley8::smiley11:
30805
 

sivanayani

விஜயமலர்
ஹலோ ஹல்ல்ல்லோஒ அவனை எல்லாம் நான் மனுஷனாவே எத்துக்கமாட்டேன் இதுல என் தலைவிக்கு புருஷனா வேற க்கும்... ஒரு ரேப்பிஸ்ட்டை அதுவும் கரை காணாத காதலால வருஷகணக்கா நெஞ்சில சுமந்தவளை ரேப் பண்ணினவனை மனுஷனாவே எதுக்க முடியாதுங்குறேன் இதுல அவன் ஹீரோவாம் நல்ல புருஷனாம் முன் மாதிரியாம்... என்னதிது யார்கிட்ட..?????

View attachment 30770


போதும் போதும் உள்ள வைங்க ஏற்கனவே நீங்க கொடுத்த இருபத்தி மூணு கோடிக்கே வருமான வரி கட்ட முடியாம திணறிட்டு இருக்கேன் இதுல இந்த சில்லறையை எல்லாம் எதுல சேர்க்க... இங்க பாருங்க மாதாஜி கடைசியா சொல்றேன் நீங்க பண்ணின சதியில அந்த கூறு கெட்ட குப்பாயி வேற வழியே இல்லாம இந்த நாதரியை சேர்த்துகிட்டா அதுக்காக எல்லாம் நீங்க சொல்ற மாதிரி ஒரு ரேபிஸ்ட்க்கு மாலை போட்டு மரியாதை செய்ய முடியாது. இதெல்லாம் பூமியில வந்து பொறக்கலைன்னு யார் அழுதா சரி போனா போகுது ஏதோ ஒரு மூலையில உசுரோட இருக்கட்டும்ன்னு விட்டு வெச்சா என்கிட்டே வந்து அவன் நல்லவன், வல்லவன்னுட்டு

View attachment 30769

இந்த மாதிரி கொரலி வித்தையை எல்லாம் நீங்களும் உங்களுடைய சோ கால்ட் ஜீரோ (ரேபிஸ்ட்)வும் வேற எங்கயாவது காட்டுங்க... இவரை முன்மாதிரியா எடுத்துகிட்டா வர போற தலைமுறை விளங்குன மாதிரி தான்.... இன்னொருமுறை இவனை ஹீரோன்னு சொன்னீங்க கண்டிப்பா இங்க கொலை விழும்😡😡😡😡😡😡😡இவன் ஆன்டிஹீரோ கோட்டால கூட வரமாட்டான் இவனை எல்லாம் ஹீரோ கேட்டகிரில சேர்க்க நினைக்கிற உங்க

View attachment 30768
பூ பூ ஷாக்கக் கொற ஷாக்கக் கொற ஷாக்கக் கொற

30806

கண்ணு என்ன பண்ணினான் எப்படி பண்ணினான்னு இறந்த காலத்திலயே இருக்கப்படாது ஜாமி கண்ண குத்திரும்... கம் டு த நிகழ்காலம்... அவனில்லாம அவ இல்லைங்கிற அளவுக்கு காதல் இருக்கா இல்லையா சொல்லு மான் இருக்கா இல்லையா பழைய செருப்ப போட்டுக்கிட்டா காலு வலிக்கும்.. புது செருப்ப வாங்கிப் போடுங்க தங்கம்...

30807
 

sivanayani

விஜயமலர்
ஓகே மாதாஜி பசங்களோட அரையாண்டு பரீட்சை நெருங்கிடுச்சி அடுத்த வாரம் ஆரம்பிச்சி மந்த எண்டு வரை போகும்... நான் எல்லாம் முடிச்சிட்டு ப்ரீ ஆன பிறகு வரேன்.... எல்லோருக்கும் பை 😘
யோவ் முதல்ல அத பாருங்கப்பா. ஓடுங்க ஓடுங்க. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
இந்த கதையை புத்தகமாக படிக்கும் போது கருத்து திரியில் வரும் கருத்துகளை மிகவும் மிஸ் செய்வதாக நயனிமாவிடம் கூறி இருந்தேன்.
இப்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

இந்த கதையில் நயனிமா நிறைய பொங்கல் வாங்க போவது உறுதி.
அதுக்கு எம்பிட்டு ஆனந்தம் பாரு பயபுள்ளைக்கு. ர்ர்ர்ர்

30808
 
Top