All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஹலோ ஹல்ல்ல்லோஒ அவனை எல்லாம் நான் மனுஷனாவே எத்துக்கமாட்டேன் இதுல என் தலைவிக்கு புருஷனா வேற க்கும்... ஒரு ரேப்பிஸ்ட்டை அதுவும் கரை காணாத காதலால வருஷகணக்கா நெஞ்சில சுமந்தவளை ரேப் பண்ணினவனை மனுஷனாவே எதுக்க முடியாதுங்குறேன் இதுல அவன் ஹீரோவாம் நல்ல புருஷனாம் முன் மாதிரியாம்... என்னதிது யார்கிட்ட..?????
போதும் போதும் உள்ள வைங்க ஏற்கனவே நீங்க கொடுத்த இருபத்தி மூணு கோடிக்கே வருமான வரி கட்ட முடியாம திணறிட்டு இருக்கேன் இதுல இந்த சில்லறையை எல்லாம் எதுல சேர்க்க... இங்க பாருங்க மாதாஜி கடைசியா சொல்றேன் நீங்க பண்ணின சதியில அந்த கூறு கெட்ட குப்பாயி வேற வழியே இல்லாம இந்த நாதரியை சேர்த்துகிட்டா அதுக்காக எல்லாம் நீங்க சொல்ற மாதிரி ஒரு ரேபிஸ்ட்க்கு மாலை போட்டு மரியாதை செய்ய முடியாது. இதெல்லாம் பூமியில வந்து பொறக்கலைன்னு யார் அழுதா சரி போனா போகுது ஏதோ ஒரு மூலையில உசுரோட இருக்கட்டும்ன்னு விட்டு வெச்சா என்கிட்டே வந்து அவன் நல்லவன், வல்லவன்னுட்டு
இந்த மாதிரி கொரலி வித்தையை எல்லாம் நீங்களும் உங்களுடைய சோ கால்ட் ஜீரோ (ரேபிஸ்ட்)வும் வேற எங்கயாவது காட்டுங்க... இவரை முன்மாதிரியா எடுத்துகிட்டா வர போற தலைமுறை விளங்குன மாதிரி தான்.... இன்னொருமுறை இவனை ஹீரோன்னு சொன்னீங்க கண்டிப்பா இங்க கொலை விழும்இவன் ஆன்டிஹீரோ கோட்டால கூட வரமாட்டான் இவனை எல்லாம் ஹீரோ கேட்டகிரில சேர்க்க நினைக்கிற உங்க
ஓகே மாதாஜி பசங்களோட அரையாண்டு பரீட்சை நெருங்கிடுச்சி அடுத்த வாரம் ஆரம்பிச்சி மந்த எண்டு வரை போகும்... நான் எல்லாம் முடிச்சிட்டு ப்ரீ ஆன பிறகு வரேன்.... எல்லோருக்கும் பை
ஓகே மாதாஜி பசங்களோட அரையாண்டு பரீட்சை நெருங்கிடுச்சி அடுத்த வாரம் ஆரம்பிச்சி மந்த எண்டு வரை போகும்... நான் எல்லாம் முடிச்சிட்டு ப்ரீ ஆன பிறகு வரேன்.... எல்லோருக்கும் பை
ஓகே டா பூக்குட்டி. பரிட்சை உங்களுக்கா?! இல்லை உங்கூட்டு குட்டி வாண்டுக்கா?!. ஏன்னா நீங்க ஒரு வாட்டி தலைகீழா நின்னு தண்ணி குடிச்சத ஷேர் பண்ணியிருக்கீங்க.(ஏற்கனவே ஒன்னு இருக்குது இன்னொன்னு எதுக்குங்கிற அனுபவத்தைதான் சொல்றேன்)..பரிட்சைக்கு நீங்க சொல்லி கொடுத்ததையும் அது ரிட்டர்ன் எடுத்து தங்களை தாக்கியதையும் சொல்லுங்க பூபூமேடம்.
இந்த கதையை புத்தகமாக படிக்கும் போது கருத்து திரியில் வரும் கருத்துகளை மிகவும் மிஸ் செய்வதாக நயனிமாவிடம் கூறி இருந்தேன்.
இப்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
இந்த கதையில் நயனிமா நிறைய பொங்கல் வாங்க போவது உறுதி.
இந்த கதையை புத்தகமாக படிக்கும் போது கருத்து திரியில் வரும் கருத்துகளை மிகவும் மிஸ் செய்வதாக நயனிமாவிடம் கூறி இருந்தேன்.
இப்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
இந்த கதையில் நயனிமா நிறைய பொங்கல் வாங்க போவது உறுதி.
வாராய்! நீ வாராய்! போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்!. டாலிநயணூவே நீ வாராய்! ஆஹா! நீங்க ஆத்தும் டீ அருமையாக இருக்கும் நீ வாராய்! . நாங்க எம்பூட்டூ ஹிம்சை கொடுத்தாலும் அஹிம்சையாய் எதிர்கொள்ளும் டாலிநயணூவே வாராய்!.. கருத்து சொல்லும் எங்களை கதற விடும் கலாய்க்கும் டாலியே நீ வாராய்!!! அம்(ன்)பை குறி பாத்துவிடும். ( அதில் குற்றுயிர் குறையிராக இருப்பது நாங்கதான்) டாலும்மாவே. வாராய்-ஈஈஈஈஈஈ...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.