All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
Awww.. Meeya means mouse in Sri Lankan language🤭🤭🤭
மீயான்னா எலியா. யோவ் எனக்கே இது தெரியாதே. மியா என்பது முன்னிலை அசைச் சொல். இப்ப அது பாவிக்கிறது கிடையாது. :love::love::love::love::love:
 

Narmadha

Bronze Winner
யோவ் எனக்கு சப்போர்ட்டா இருக்கிற ஆளுங்கள்ல நருமுவும் ஒருத்தி. அவளையும் புடுங்கிகிட்டா ஞான் எந்தா செய்யும். மீ பாவம்ல... அப்படிலாம் கெஞ்சுவேன்னு நினைச்சீங்களா... எலே... நருமுல... உசிர விட்டாலும் விடுவாங்களே தவிர ஹீரோ ஆர்மிய விட்டு அந்தாண்ட இந்தாண்ட விலகமாட்டாங்க. தெரியுமில்ல. யாருகிட்ட :smiley11::smiley11::smiley11::smiley11:
roflphotos-dot-com-photo-comments-20190504144644.jpg
 

Narmadha

Bronze Winner
எலே நருமு தங்கத்த பத்தி தெரியாம பேசப்படாது.
எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
ஹீரோ சாட்டை எடுத்தால்
கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி
:smiley11::smiley11::smiley11::smiley11::smiley8::smiley8::smiley8::smiley8:
roflphotos-dot-com-photo-comments-20190404185052.jpg
 
Top