sivanayani
விஜயமலர்
நன்றி நன்றி நன்றிவாவ் சூப்பர் சூப்பர் ரொம்ப ஆவலாக வெயிட் பண்ணுறோம். டீஸர் சூப்பர்.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி நன்றிவாவ் சூப்பர் சூப்பர் ரொம்ப ஆவலாக வெயிட் பண்ணுறோம். டீஸர் சூப்பர்.
கௌம்பிட்டாங்கையா கௌம்பிட்டாங்கயா.... சோழி முடிஞ்சிரிச்சு.. இனி நடையக் கட்டவேண்டியதுதான்மாதாஜி வருக, வருக ..
கதையின் தலைப்பு பார்க்கும் போதே புரிகிறது ஹீரோ ஹார்மிக்கு பொங்கல் நிச்சயமின்ட்டு.
உங்களுக்கு என்டேர்டைன்மெண்ட்க்கு இங்க பஞ்சமே இருக்காது
அடுத்த குடிமிபுடி சண்டை நடக்க கருத்துதிரி தயாராகுது .
அதகனாகரன் - மீநன்னயா .
எலே.... என்னல சவுண்டு ஓவரா போகுது. பிச்சுப்போடுவேன் பிச்சு. அபயன போல ஒரு கணவன் கிடைப்பானா கிடைப்பானா... பொறாமை பிடிச்ச பசங்க. உங்க துலைவிதான் கடைசியா அவன் பின்னால சுத்தி அலைஞ்சா நினைவிருக்கா இல்லையா... ர்ர்ர்ர. ஹா ஹா ஹா யோவ் அப்படிலாம் சொல்லப்படாது. இவனும் பாவம்பா. ரொம்ம்ம்ம்ப நல்லவன். நம்புங்கையா நம்புங்க.வாடி மாப்பிள்ளை வா எப்போ வருவன்னு உனக்காக தான் காத்திருந்தேன்டேய் உனக்கு முன்ன போன அந்த ரேபிஸ்ட் அச்ச்ஹோ மாதாஜி அவன் பேரே எனக்கு மறந்து போச்சு நான் என்ன பண்ண சரி சரி அதன் எங்க தலைவி போனா போகட்டும்ன்னு வாழ்க்கை கொடுத்து வச்சி இருக்காளே அவன் அந்த ரே... முட்டாள்ன்னா நீ அடிமுட்டாள்டா...
மாதாஜி நீங்க புக் அனுப்பியும் நான் அதை படிக்கவே இல்லை ஏன் தெரியுமா..? நீங்க ஒவ்வொரு எபியா போடும் போதும் சுட சுட உங்களுக்கு அதான் மாதாஜி இந்த அடிமுட்டாளுக்கு பொங்கல் வைக்கறதே தனி டேஸ்ட் அதான் படிக்கவே இல்லை... பட் ஒருமுறை இந்த கதைக்கு யாரோ விமர்சனம் கொடுத்து இருந்தாங்க அதை பார்த்து கடைசியா கொஞ்சம் பேஜ் மட்டும் புரட்டினேன் அப்போ தான் இவர் அவருக்கும் மேலஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆன்னு தெரிஞ்சது... அப்படியே புக்கை மூடி வச்சிட்டு காத்திருந்தேன் இந்தா வந்துட்டான் இல்லை... உங்களால முடிஞ்சா இந்த பரதேசியை என்கிட்டே இருந்து காப்பாதிக்கோங்க
நன்றி நன்றி நன்றிவாழ்த்துக்கள்
யோவ் எனக்கு சப்போர்ட்டா இருக்கிற ஆளுங்கள்ல நருமுவும் ஒருத்தி. அவளையும் புடுங்கிகிட்டா ஞான் எந்தா செய்யும். மீ பாவம்ல... அப்படிலாம் கெஞ்சுவேன்னு நினைச்சீங்களா... எலே... நருமுல... உசிர விட்டாலும் விடுவாங்களே தவிர ஹீரோ ஆர்மிய விட்டு அந்தாண்ட இந்தாண்ட விலகமாட்டாங்க. தெரியுமில்ல. யாருகிட்டபரவால்லையே இந்த ஆர்மிகூட புத்திசாலியா இருக்கு ஆனா ஹீரோ எல்லாம் அப்படியா இருக்கானுங்க எல்லாம் வடிகட்டின கூமுட்டைகள் .. டேய் இப்பவும் உன் நல்லதுக்கு தான் சொல்றேன் இந்த பக்கம் வந்துடு ... இன்னும் மாதஜியை நம்புன்னேனு சொன்னா ஆல் தி பெஸ்ட்டா வேற என்ன சொல்ல
ஹா ஹா ஹாஆஹா ஆஹா வந்துட்டான்யா வந்துட்டான்யா, வரும் போதே இப்படி கடப்பாரையோட வரானே , காப்பாத்து தெய்வமே, காப்பாத்து.......
ஐயோ மாதாஜி எல்லா ஹீரோவும் இப்படி ஏடாகூடமா போட்டு என்ற உசுர வாங்குறீங்க நியாயமா...
ஹீரோ ஹார்மில இருக்கும் பாவத்துக்கு இப்படி தொவச்சி தொங்கவிடுறது நியாமா... இருங்க இந்த வாட்டி உங்களை தொவச்சி காயவைக்குறேன்.
டேய் பூ குட்டி நான் பாவம் தானே, உன்னோட நண்பன் தானே பார்த்து செய்டா ஆழுதுடுவேன் .
நன்றி நன்றி நன்றி தங்கம். மீ சோ ஹப்பி.வாங்க நயனிம்மா,
வழக்கம் போல பெயர் வித்யாசமாக இருக்கு.. எபியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்..
மனம் மகிழ்ந்தேன். நன்றி நன்றி நன்றிVery nice starting sister... Names meaning super
எலே... என்னல... என்ற ஹீரோவ தில்லிருந்தா திட்டிப் பாருல... அப்படியே உரிச்சு கைமா பண்ணிடுறேன்... அவன பத்தி எதுவும் தெரியாம பேசப்படாது... ஆமா... (ஐயோ இவங்க கிட்ட எப்படித் தப்பப் போறோம்னே தெரியலையே.)ஹா! ஹா! ஹா! ஹ்ஹா! ஹா!. சும்மா சொல்லப்புடாது.அச்சோ!. அச்சோ! ஆடு அதுவா மஞ்சத்தண்ணி தெளிச்சிகிட்டு மாலை போட்டுகிட்டு அருவாளை வாயில கவ்விகிட்டு வருதே!. தலையக் காமிச்சு வெட்டு வெட்டுக்கு சொல்லுதே!. சென்ற கதையவிட இந்த கதை மென்னு துப்பி கிழி கிழின்னு கிழிக்கறளவுக்கு ஈரோவோட பர்பாமன்ஸூ இருக்கும் போலையே.அட டடாஆ என்ன சொல்லுவேன்.ஏது சொல்லுவேன். டாலிநயணூ இப்புடியெல்லாம் நேந்துவுடறதுக்கு உங்க ஈரோவ படைக்கிறீங்களோ?. படைக்கும் தொழில் செய்யும் பிரம்மாவையே மிஞ்சப்போறீங்க டாலி. வாடா மச்சி காய் பஜ்ஜி உன்னை போட்டுறுவேன் பிச்சி!!!;... டாலி ஐ யாம் வெயிட்டிங் ஹூர்ரே ஹூர்ரே..