Vaishanika
Bronze Winner
இந்த மேட்டருக்கு பூக்குட்டி வருவாப்புல.பதிலடி தருவாப்புல.நீங்க பீதியாகி மூஞ்சு வெளிறி கண்ணாமுழி பிதுங்கி தலைசுத்தி நிக்கற காட்சி என்ற ஞானக்கண்ணுல லைவ் டெலிகாஸ்ட்டு ஆயிகிட்டு இருக்குது.ஒரே குஜிகுஜியாக இப்பத்துல இருந்தே இருக்கு. எங்கே போகும் பாதை யாரோ எவரோ அறிவாரோ? (டாலிக்கு மட்டும் புலப்படுது போகும் பாதை). ஹா! ஹா! ஹா! இரண்டு வயசுப்புள்ள கிட்ட பேச்சுப் பாரூ எலேய் சிறப்பா நம்மால் ஆனத செஞ்சாச்சு.இம்பிட்டு வெறியா. ஆமா விஸ்கியா பிராந்தியா குடிச்சீங்க.