All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி நன்றிNice start
நன்றி நன்றி நன்றிsuper tesar siva ma..eagerly waiting...u r update..
அப்படிலாம் தெரியப்படாதே...இந்த மேட்டருக்கு பூக்குட்டி வருவாப்புல.பதிலடி தருவாப்புல.நீங்க பீதியாகி மூஞ்சு வெளிறி கண்ணாமுழி பிதுங்கி தலைசுத்தி நிக்கற காட்சி என்ற ஞானக்கண்ணுல லைவ் டெலிகாஸ்ட்டு ஆயிகிட்டு இருக்குது.ஒரே குஜிகுஜியாக இப்பத்துல இருந்தே இருக்கு. எங்கே போகும் பாதை யாரோ எவரோ அறிவாரோ? (டாலிக்கு மட்டும் புலப்படுது போகும் பாதை). ஹா! ஹா! ஹா! இரண்டு வயசுப்புள்ள கிட்ட பேச்சுப் பாரூ எலேய் சிறப்பா நம்மால் ஆனத செஞ்சாச்சு.
எலே இதெல்லாம் போங்கு ஆட்டம். மருவாதையா ஹீரோ ஆர்மிக்க வர்ரேன்னு இரத்த்தால சத்தியம் பண்ணுங்க.டாலி நயணூ பேச்சு மாற மாட்டீங்களே?. அதனால் நானும் முடிவு பண்ணிட்டேன். என்னான்ன தலைவியே என்ற ஆர்மிக்கு வாரேனு சொன்னதுக்கு அப்பறம் நானு அந்த கொப்பரைக்கா மண்டையனுக்கு ஆர்மி இருந்தா என்ன? இல்லைன்னா என்ன? ஹப்பா எப்புடியோ டாலிநயணூவோட வாயாலேயே வரவச்சாச்சு.