All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
ஹாய் டாலிநயணூ உங்க பேரூ செலக்சன் சூப்பரோ சூப்பர். இனிமேதான் ஜாலியா இருக்கப்போவுது.அப்பறம் டாலி நீங்க நிக்கற சைட்டுக்கு எதிராக நானு நின்னு தொவச்சு புழிஞ்சு தொங்கவுடலாமுன்னு முடிவு பண்ணி இருக்கேன். எபி எப்ப ஆரம்பிக்கப் போறீங்க?!.
நா இந்த வாட்டி ஈரோயினுக்கு ஆதரவா இருக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன். அப்போ நீங்க ஹீரோ சைட் தானே... (அப்பாடி... ஹீரோ சைட்டுக்கு ஒருத்தங்கள இழுத்தாச்சுயா இழுத்தாச்சு) :smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
ஹாய் பூபூதங்கம் உங்களோட நானும் பணியாற்ற காத்திருக்கிறேன்.சுவாமிஜி உங்களின் பொங்கலை ருசித்து பரவசம் அடைய வெயிட்டிங்.தங்களின் டீடிகாஷனை பாத்து புல்லரிக்குது பூக்குட்டி. டாலிநயணூ புக் அனுப்பியும் படிக்காம எடுத்தீங்க பாருங்க ஒரு சபதம்.அங்க நிக்கறீங்க நம்ம ஹீரோயின் ஆர்மி பக்கமா!!!.🤗🤗🤗🤗👍👍👍👍👍
சேந்துட்டாங்கையா சேந்துட்டாங்கையா...
30748
 

sivanayani

விஜயமலர்
adei nee yeri irukkirathu ottai padagunnu solren illai mudiyaathu athula poyi moozhgathaaan porennu solre.. it's all fate onnum solrathukku illai... aanaa onnu maathaaji @sivanayani unga thalapathy hmmmmmmmmm evlo adichchaalum thanguvaan pola... nadaththunga🤭🤭🤭🤭🤭🤭🤭
எலே நருமு தங்கத்த பத்தி தெரியாம பேசப்படாது.
எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
ஹீரோ சாட்டை எடுத்தால்
கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி
:smiley11::smiley11::smiley11::smiley11::smiley8::smiley8::smiley8::smiley8:
 

sivanayani

விஜயமலர்
அதகனாகரன்
மீநன்னயா
Nice names… but vaai la poora mattenguthe 😫😫

Nan chellama ‘அதி' 'மீ' nu kooppida poren… 🥰🥰🥰

Ama ivan yean Niranjan endra peyarula avakooda palaguran???
Jeyaram yaru ivanoda akka purushana??? Avan sari illa polave… Mee kooda flirt pannurana??? Adhu than Adhi akka life ah kaapatha ivalai trap pannurana??? Ithu IPKKND madiri la irukku??? 🧐🧐🧐


Adei Mudhalla unga akka purushanai rendu thattu thattu da… ivalai poai torture pannura… ivalukku avan married nu theriyumo ennavo… 😤😤😤
யோவ் அர்த்தமான பெயர் வைச்சா அப்படித்தான் கண்ணு இருக்கும். அதி மீ இரண்டும் அழகாத்தான் இருக்கு கண்ணு. நிரம்பக் கேள்விகள். பதில்கள் வந்துட்டே இருக்கு டாலு. வெய்ட் பண்ணுங்க. இதோ வந்துட்டே இருக்கேன்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எனக்கு கூட சீஸ் 😲😲வாயில பூரமாட்டுது
உங்க வழி பின்பற்றி
கரன் -மீயா னு கூப்பிடப்போறேன்.
மியாவா... யோவ் என்ன பூனைக் குட்டியா மியாவ் மியாவ்ங்க. ஐயோ ஐயோ:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

sivanayani

விஜயமலர்
டாலிநயணூ எங்க இருக்கீங்க.சீக்கரம் பிரம்போடவந்து ஹன்ஸூக்கும் நர்முக்கும் இம்போசிசன் குடுங்க.எதுக்குன்னு கேக்கறீங்களா?!. நீங்க வச்சபேரு( ஈரோ ஹீரோயினுக்கு) வாயில பூர மாட்டேங்குதாம்.அதுக்குதான்...😉😉😉😉😉
யோவ் அவங்களுக்கில்ல. முதல்ல ஹீரோவ திட்டிற உங்களுக்குத்தான் ஏதாச்சம் தரலாமான்னு யோசிக்கிறேன். ஏன்னா நான் ஹீரோ ஆர்மியா:smiley8::smiley8::smiley8::smiley8::smiley11::smiley11::smiley11::smiley11:
 
Top