All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
கண்டிப்பா பார்க்கலாம் மாதாஜி, எங்களை பார்த்த பிறகு உங்களுக்கு வேப்பில்லை அடிக்கமா இருந்தால் சந்தோசம் மாதாஜி .உங்களை போல் யாரும் இல்லை, எங்களுடன் நட்பு பாராட்ட.
சோ ச்வீட்... அப்படி இல்லப்பா... நீங்க எல்லாரும் என்ன கொண்டாடுற விதம், அப்படியே அரவணைச்சுக்க தோனுது.. அம்பிட்டுந்தான். அப்படியே வேப்பில அடிச்சா சாமி ஆடி அருள்வாக்கு தர்ரேன்பா
அடேய் கரன் ஏன் டா இப்படி பண்ற, அந்த மட வாத்து இப்போ வாச்சி சொல்லனும்டு முடிவெடுத்து சொல்லறத்துக்குள்ள அவசர படுற உன் மண்டைலையும் அந்த மடவாத்து கூட பழகி புத்தியே இல்லாம போய்டுச்சு
ரணகளம் அமோகமா ஆரம்பித்துவிட்டது .
மாதாஜி எனக்கு 12நாள் தீபாவளி லீவு, நான் இங்க வந்து கொண்டாடலாம் முடிவெடுத்தா, இங்க ஆட்டோ பாம் கொள்ளுதி போட்டு
#ஜாலியோஜிம்கானா டீம் கொண்டாடிட்டு இருக்கு, நான் எஸ்கேப், bye டேக் கேர் மாதாஜி.
இந்த மாதிரி சாடிஸ்ட் எல்லாம் நாட்டுல சகஜமா சுத்தும் நான் இல்லைன்னு சொல்லலை ஆனா நம்ம பாதுகாப்பு நம்ம கையில, இப்படி மூளையை அடகு வச்சிட்டு அந்த சாடிஸ்ட் வலையில விழுந்த நீ நாசமா போ... அப்படி ஒரு எரிச்சல் வருதுடி உன்னை பார்த்தாலே சரி இப்ப உஷாராவ அப்ப உஷாராவன்னு நானும் ரொம்ப பொறுமையாவே இருந்தேன் ஆனா உன்னை மாதிரி அடிமுட்டாளுக்கு வக்காலத்து வாங்க நான் ஒன்னும் கேனை இல்லை... மாதாஜி இவளை நல்லா வச்சி செய்ங்க... போன முறை என் தலைவி மேல எந்த தப்பும் இல்லை அதான் ரேபிஸ்ட் கூட சேர்த்து வச்சதுக்கு கொந்தளிச்சேன் ... ஆனா இவளைஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ அடியேய் நீ மட்டும் என் முன்னாடி வந்த தார் எடுத்து மூஞ்சியில ஊத்தி உட்டுடுவேன் அந்த அளவுக்கு கொலை வெறியில இருக்கேன்....
ஒருநிமிஷம் இதெல்லாம் சொல்றதால நான் அந்த சைக்கோ சாடிஸ்ட்க்கு சப்போர்ட்ன்னு தப்பா கணக்கு போட்டுடாதிங்க... அந்த பரதேசிக்கு அப்புறம் கச்சேரி வைக்கறேன் .... தயவு செய்து இவளை அந்த சைக்கோ கூடவே சேர்த்து உட்ட்டுடுங்க உங்களுக்கு புண்ணியமா போகட்டும்... வாழ்க்கை என்ன அவ்வளோ விளையாட்டா போச்சா யாரோ ஒரு நாதாரியை நம்பி தனியா தங்குரதுல தொடங்கி கல்யாணம் பண்ணி இருக்கு பாருங்க இந்த கூறு கெட்ட புண்ணாக்கை அப்படியே குழி தோண்டி பொதைக்கிற வெறியே கிளம்புது..... பிசியா இருக்கேன் அப்புறமா வரேன்..
பூ... தங்கம்... நீங்களா பேசியது... சத்தியமா நீங்கதானா பேசியது. யோவ் யாராச்சும் என்ன கிள்ளி விடுங்கயா. இல்ல நான் கனவு காண்றேனா... இப்படி ஈரோயின வச்சு செஞ்சிட்டு போறாங்களே.... எனக்கு சந்தோஷத்தில கையும் ஓடல காலும் ஓடல... யாராச்சும் வந்து இது நிஜம் சத்தியம்னு சொல்லிட்டு போங்கயா...
ஆஹா ஒரு 5 நிமிஷம் சந்தோஷமா இருக்க விடுதா பயபுள்ள. அதுக்கள்ள பெரிய ஆப்பா போட்டுட்டு போயிருச்சே... நா என்ன பண்ணுவேன்... ர்ர்ர்ர
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.