sivanayani
விஜயமலர்
சோ ச்வீட் பா... மீ சோ ஹப்பி டாலு. அப்படி இல்லப்ப, நல்ல நட்புகள் இணையணும்னா நாம ஒன்னும் செய்யத் தேவையில்லை. அது தானா சேந்துக்கும்...தேங்க்யூ தேங்க்யூ டாலிம்மா! இந்த நட்பின் அடிப்படையே உங்களிடம் இருந்துதான் ஆரம்பம் ஆகியது டாலி.நீங்க வாசகர்கள் என்கிற நிலைதாண்டி எங்களை வைத்துப் பார்ப்பதால்தான் சாத்தியம் ஆகிறது டாலி.எல்லாவற்றுக்கும் நீங்க கொடுக்கும் அன்பும் ஸ்பேஸூம்தான் காரணம். டாலும்மா எப்போதும் கோழி மிதிச்சு குஞ்சு முடமாகாது.அப்படிதான் நீங்களும் எங்களுக்கு.