sivanayani
விஜயமலர்
யோவ் ஜாலியோஜிமிக்கிக்கு ஈரோ ஈரோயின் மட்டுமில்ல... நானும்தான்பா டார்கட்டு... வச்சு செய்வாங்க பாருங்க... நருமு. நம்ம ராஜி இதுக்கெல்லாம் ரூம்போட்டு யோசிக்கும்யா. ஒவ்வொரு மீமும் வேற லெவல். நினைச்சு நினைச்சு சிரிக்கலாம்
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
யோவ் ஜாலியோஜிமிக்கிக்கு ஈரோ ஈரோயின் மட்டுமில்ல... நானும்தான்பா டார்கட்டு... வச்சு செய்வாங்க பாருங்க... நருமு. நம்ம ராஜி இதுக்கெல்லாம் ரூம்போட்டு யோசிக்கும்யா. ஒவ்வொரு மீமும் வேற லெவல். நினைச்சு நினைச்சு சிரிக்கலாம்
நன்றி நன்றி நன்றிNice
யோவ் இந்த படம் செமையா சூட் ஆகுதுபா. ஹா ஹா ஹா
அதேதான் நருமு. என்னதான் இரண்டு பக்கம் போட்டு கொடுத்தாலும், பயபுள்ள ஈரோயின் ஆர்மிதான் சீக்ரட்டாHa, ha, ha, கண்டுபிடிச்சிட்டீங்களா
ஆமா நீங்க ஜிங் சக் ஹார்மி தானே ஜிங் சக், ஜிங் சக் View attachment 31119
அப்படி சொல்லுங்க. ஆனா அவன பொருத்தவரை அவளை ஜெயராம் கிட்ட இருந்து ஒரேயடியா பிரிக்கிறது. அவளுக்கு உலகம் தெரியாது. இப்பதான் இங்க வந்திருக்கா. எல்லாரும் நல்லவங்க என்கிறது அவளோட நினைப்பு. ரொம்ப அடிவாங்கின பிறகுதான் உலகமே அவளுக்குத் தெரியப் போகிறது.Minanyavum avan solra elathayum namburale ma... aagran mama innuma kandu pidikala akkaku neethi kidaika oru ponnu life spoil panna pakarane... Untha marriage verum kan thudaipu thane ma thappu panra agakaran pen pavam pollathathu.. avala vittutu
நிச்சயமா. ஆனா தப்பும் அவ கிட்ட இருக்கு. நிஜத்த சொல்லியிருக்கணும். இல்ல புது இடத்தில ஒருத்தன சட்டுன்னு நம்பக் கூடாது.. இவ எதையும் செய்யலையே.Athanala pathika pada porathu minanya life illaya ma
ஆமா... குத்தி மாமா, ஹா ஹா ஹா அவனும் செம கரக்டர்ல@Hanza baby ma adu oru kannakaalam
Atrocities group nu
Thanks da ❤❤❤
Pumpkin & kuthi mams Ellam maraka mudiyuma
View attachment 31124
யோவ் அவ உண்மைய சொல்லிட்டா கசமுசா எப்படி நடக்கும் இல்ல திருமணம்தான் எப்படி நடக்கும்... நானே எப்படி சேத்து வைக்கலாம்னு இல்லாத மூளைய பிராண்டி இந்த ஐடியாவ எடுத்து வந்தா எம்பிட்டு கேள்வி...ர்ர்ர்ர் அவ முட்டாள்னு நமக்குத் தெரியுது ஆனா அவனுக்கத் தெரியலயே ஹன்சா தெரியலையே..Ava enna solla vara nu kooda ketkama thappu pannuriya raasa ne….
Iva vera serial actress madiri neetti nimuthura… solratha thega udaikkira madiri solla vendiyathu thane…
Ivalai muttal vathu nu sollurathai vida veru enna solla????
Last chance ah register marriage la sign pannum podhu koodava avan details pakala ava???
Podi po… intha rugged boy kitta matittu vizhi pidhunganum nu un vidhi la irukku pola… Best of luck..
நன்றி நன்றி நன்றிNice epi
நன்றி நன்றி நன்றி. இன்னும் இரண்டு மூன்று எபி போகட்டும் அப்ப பாருங்கAfter knowing the truth who’s going to mourn for this action. Wow awesome